கு. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kaliru சி Added to categories |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox
| name =
| image = Annamalai Kuppusamy.jpg
|
| caption = அண்ணாமலை (2024)
| birth_name = அண்ணாமலை
| birth_date = {{birth date and age|1984|6|4}}<ref>{{cite web|author=T Muruganandham|date=8 July 2021|title=It's official: Former IPS officer Annamalai Kuppusamy is new chief of Tamil Nadu BJP|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/jul/08/its-official-former-ips-officer-annamalai-kuppusamy-is-new-chief-of-tamil-nadu-bjp-2327372.html|newspaper=The New Indian Express|access-date=1 December 2023|language=en}}</ref>
| residence = [[கரூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| birth_place = தொட்டம்பட்டி, [[சின்னதாராபுரம்]], [[கரூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]<ref>{{cite web|date=8 சூலை 2021|title=தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்|url=https://www.hindutamil.in/news/tamilnadu/690794-annamalai-appointed-bjp-leader.html|newspaper=இந்து தமிழ்|access-date=1 December 2023}}</ref>
| nationality = [[இந்தியர்]]
| citizenship = இந்தியர்
| office = தமிழக மாநிலத் தலைவர், [[பாஜக|பாரதிய சனதா கட்சி]]
| predecessor = [[எல். முருகன்]]
| successor = [[நயினார் நாகேந்திரன்]]
| term_start = 16 சூலை 2021
| term_end = 11 ஏப்ரல் 2025
| office1 = தமிழக மாநில துணைத் தலைவர், [[பாஜக|பாரதிய சனதா கட்சி]]
| term_start1 = 29 ஆகத்து 2020
| term_end1 = 7 சூலை 2021
| profession = முன்னாள் [[இந்தியக் காவல் பணி|ஐபிஎஸ் அதிகாரி]] <br /> விவசாயி
| alma_mater = [[பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி|பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்]] <br/> [[இந்திய மேலாண்மை கழகம் லக்னோ]]
| year = 2021
| occupation = [[அரசியல்வாதி]]
| parents = குப்புசாமி கவுண்டர் <br /> பரமேஸ்வரி
| spouse = அகிலா சுவாமிநாதன்
| children = 2
}}
'''அண்ணாமலை குப்புசாமி''' (''Annamalai Kuppusamy'', பிறப்பு: 4 சூன் 1984), ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், முன்னாள் காவல்துறை அதிகாரியும் ஆவார்.<ref>{{cite web|url=https://www.aninews.in/news/national/general-news/ex-ips-officer-annamalai-kuppusamy-appointed-karnataka-bjp-vice-president20200829224151/|title=Ex-IPS officer Annamalai Kuppusamy appointed Karnataka BJP vice president|date=29 August 2020|work=ANI news|access-date=12 February 2024|archive-url=https://web.archive.org/web/20221125091157/https://www.aninews.in/news/national/general-news/ex-ips-officer-annamalai-kuppusamy-appointed-karnataka-bjp-vice-president20200829224151/|archive-date=25 November 2022|language=en}}</ref><ref>{{cite web|url=http://www.businessworld.in/article/Ex-IPS-officer-Annamalai-Kuppusamy-appointed-Karnataka-BJP-vice-president-/30-08-2020-314454/|title=Ex-IPS Officer Annamalai Kuppusamy Appointed Karnataka BJP Vice President|date=29 August 2020|work=Businessworld|access-date=1 December 2023|archive-url=https://web.archive.org/web/20230202074130/http://www.businessworld.in/article/Ex-IPS-officer-Annamalai-Kuppusamy-appointed-Karnataka-BJP-vice-president-/30-08-2020-314454/|archive-date=2 February 2023|language=en}}</ref> இவர் தமிழ்நாட்டின் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதிய சனதா கட்சி]]யின், மேனாள் மாநிலத் தலைவராவார்.
== இளமையும் குடும்பமும் ==
அண்ணாமலை, [[கரூர் மாவட்டம்]], [[சின்னதாராபுரம்]] என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில் [[கொங்கு வேளாளர்]] கவுண்டர் சமூக விவசாயக் குடும்பத்தில் சூன் 4, 1984 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் குப்புசாமி, பரமேஸ்வரி ஆகியோர் ஆவர்.<ref>{{cite web|url=https://www.thenewsminute.com/article/why-annamalai-was-chosen-over-senior-leaders-lead-bjp-tamil-nadu-152437|title=Why Annamalai was chosen over senior leaders to lead BJP in Tamil Nadu|date=16 July 2021|work=The News Minute|language=en|access-date=26 September 2021|archive-url=https://web.archive.org/web/20230705020206/https://www.thenewsminute.com/article/why-annamalai-was-chosen-over-senior-leaders-lead-bjp-tamil-nadu-152437|archive-date=5 July 2023}}</ref> இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.<ref>{{cite web|date=8 July 2021|title=Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever|url=https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html|work=livemint|archiveurl=https://web.archive.org/web/20240205000619/https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html|archive-date=5 February 2024|language=en}}</ref>
== கல்வி ==
அண்ணாமலை, கரூரிலும் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டத்திலும்]] பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், [[பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி|கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில்]] இயந்திரப் பொறியியலில் [[இளங்கலை]]ப் பட்டம் பெற்றார். இதைத் தொடர்ந்து, [[பொது சேர்க்கைத் தேர்வு|பொது சேர்க்கைத் தேர்வில்]] தேர்ச்சி பெற்று, [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்தில்]] உள்ள [[இந்திய மேலாண்மை கழகம் லக்னோ|லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில்]] முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார். பின்னர், [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்|மத்திய அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம்]] நடத்திய 2011-ஆம் ஆண்டிற்கான [[இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு|இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில்]] வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=https://www.thenewsminute.com/article/bluru-dcp-singam-annamalai-quits-says-ips-officers-death-made-him-re-examine-life-102539|title=Bengaluru DCP 'Singam' Annamalai quits, says IPS officer's death made him 're-examine' life|date=25 May 2019|work=The News Minute|language=en|access-date=30 August 2021|archive-url=https://web.archive.org/web/20230126191548/https://www.thenewsminute.com/article/bluru-dcp-singam-annamalai-quits-says-ips-officers-death-made-him-re-examine-life-102539|archive-date=26 January 2023}}</ref>
அண்ணாமலை, [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[கன்னடம்]], [[இந்தி]] ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.<ref>{{cite web|url=https://www.oneindia.com/politicians/annamalai-kuppusamy-71767.html|title=Annamalai Kuppusamy: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More|work=Oneindia|language=en|access-date=10 January 2022}}</ref>
== காவல்துறை பணி ==
அண்ணாமலை, 2011-ஆம் ஆண்டு, [[கருநாடகம்|கருநாடக]] மாநில [[காவல்துறை]] அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 2013-ஆம் ஆண்டு [[உடுப்பி மாவட்டம்]] [[கர்கலா]]வில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டார். பின்னர், உடுப்பி, [[சிக்கமகளூரு மாவட்டம்|சிக்கமகளூரு மாவட்டங்களில்]] [[காவல்துறைக் கண்காணிப்பாளர் (இந்தியா)|காவல்துறைக் கண்காணிப்பாளராக]] பணியாற்றி, அக்டோபர் 2018-இல் [[பெங்களூர்]] நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019-ஆம் ஆண்டு இவர் தனது காவல்துறைப் பணியை விட்டு விலகினார்.<ref>{{cite web|url=https://www.deccanherald.com/india/karnataka/bengaluru/ace-ips-officer-annamalai-puts-in-papers-736617.html|title=Ace IPS officer Annamalai puts in papers|date=29 May 2019|access-date=1 December 2023|newspaper=Deccan Herald|language=en}}</ref>
== விவசாயமும் சமூகப் பணியும் ==
அண்ணாமலை, ஒரு பேச்சாளராக, இயற்கை [[விவசாயி]]யாக ஆர்வம் காட்டினார். இவர் ஒன்றிய அரசுப்பணி பயிற்சி மையம், தலைவர்கள் அறக்கட்டளை உள்ளிட்ட பல இலாப நோக்கற்ற அறக்கட்டளைகளையும் தொடங்கினார்.<ref>{{cite web|url=https://theprint.in/politics/why-tamil-nadu-bjp-chief-annamalai-traded-in-the-quiet-life-he-dreamt-of-for-toxic-politics/1404156/|title=Why Tamil Nadu BJP chief Annamalai traded in the quiet life he dreamt of for ‘toxic’ politics|date=28 February 2023|access-date=1 December 2023|work=The Print|language=en}}</ref>
== அரசியல் வாழ்க்கை ==
[[File:Prime_of_India_Narendra_Modi_in_Madurai,_Tamil_Nadu.jpg|thumb|left|2024 இல் [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோதி]] உடன் ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை]]
அண்ணாமலை, [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராசுடிரிய சுயம்சேவாக் சங்க]] கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்.<ref>{{cite web|url=https://www.mynation.com/politics/karnataka-singham-annamalai-join-rss-start-shakha-coimbatore-ps7zjf|title=’Karnataka’s Singham’ Annamalai to join RSS and start ‘shakha’ in Coimbatore?|work=Asianet News Network|language=en|access-date=30 August 2021}}</ref><ref>{{cite web|url=https://www.deccanherald.com/state/political-plunge-no-plans-says-annamalai-735386.html|title=Political plunge? No plans, says Annamalai|date=22 May 2019|newspaper=Deccan Herald|language=en|access-date=30 August 2021|language=en}}</ref> தற்போதைய [[இந்தியப் பிரதமர்]] [[நரேந்திர மோதி]], [[பாரதிய ஜனதா கட்சி|பாரதிய சனதா கட்சித்]] தலைவர் [[அமித் சா]] ஆகியோரைச் சந்தித்து அரசியலில் ஒன்றிணைந்து வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்புவதாகத் தன்னை வெளிப்படுத்தினார்.<ref>{{cite web|url=https://www.ibtimes.co.in/ex-ips-officer-k-annamalai-announces-his-entry-politics-contest-next-election-tamil-nadu-820183|title=Ex-IPS officer K Annamalai announces his entry to politics, to contest next election from Tamil Nadu|last=Upadhyaya|first=Prakash|date=18 May 2020|work=IBT Times|language=en|access-date=30 August 2021|language=en}}</ref> ஆகத்து 25, 2020 அன்று, தேசிய பொதுச் செயலாளர் [[பி. முரளிதர ராவ்]], கருநாடக அமைச்சரான [[சி. டி. ரவி|சி. டி. இரவி]], தமிழகத் தலைவர் [[லோ. முருகன்]] ஆகியோர் முன்னிலையில் முறையாக பாரதிய சனதா கட்சியில் இணைந்தார்.<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/india/571644-former-ips-officer-annamalai-kuppusamy-joins-bjp.html|title=முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்|date=25 ஆகத்து 2020|newspaper=இந்து தமிழ்|access-date=1 December 2023}}</ref>
அண்ணாமலை, [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில்]] போட்டியிட்டு 24,816 வாக்குகள் பின்னடைவில் [[திமுக]] சார்பாகப் போட்டியிட்ட [[இரா. இளங்கோ|இரா. இளங்கோவிடம்]] தோற்றார்.<ref>{{cite web|url=https://www.deccanherald.com/national/south/ex-ips-officer-annamalai-sweats-it-out-in-aravakurichi-966622.html|title=Ex-IPS officer Annamalai sweats it out in Aravakurichi|date=26 March 2021|newspaper=Deccan Herald|language=en|access-date=30 August 2021}}</ref><ref>{{cite web|url=https://tamil.oneindia.com/aravakurichi-assembly-elections-tn-134/|title=அரவக்குறிச்சி சட்டசபைத் தேர்தல் முடிவு|work=ஒன் இந்தியா}}</ref> முருகன் மத்திய அமைச்சரான பிறகு, இவர் தமிழ்நாட்டின் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராக, தேசியத் தலைவர் [[ஜெகத் பிரகாஷ் நட்டா]]வால் சூலை 8, 2021 அன்று நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.hindustantimes.com/india-news/exips-officer-singham-annamalai-is-bjp-s-new-chief-in-tamil-nadu-101625765366188.html|title=Ex-IPS officer, ‘Singham’ Annamalai, is BJP’s new chief in Tamil Nadu|date=8 July 2021|newspaper=Hindustan Times|language=en|access-date=30 August 2021}}</ref><ref>{{cite web|url=https://www.livemint.com/news/india/meet-k-annamalai-the-youngest-president-tamil-nadu-bjp-ever-11625761349905.html|title=Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever|date=8 July 2021|work=Livemint|language=en|access-date=26 October 2021}}</ref> [[2024 இந்தியப் பொதுத் தேர்தல்|2024 இந்தியப் பொதுத் தேர்தலில்]] [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி|கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில்]], பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு 1,18,068 வாக்குகள் பின்னடைவில் [[திமுக]] சார்பாகப் போட்டியிட்ட [[கணபதி பி. ராஜ் குமார்|கணபதி பி. இராஜ் குமாரிடம்]] தோற்றார்.<ref>{{Cite web|url=https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2220.htm|title=General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 Parliamentary Constituency 20 - COIMBATORE (Tamil Nadu)|website=[[இந்தியத் தேர்தல் ஆணையம்]]}}</ref>
== போட்டியிட்ட தேர்தல்கள் ==
== சட்டமன்றத் தேர்தல் ==
{| class="wikitable"
|+
!'''தேர்தல்'''
!'''தொகுதி'''
!'''கட்சி'''
!'''முடிவு'''
!'''வாக்குகள்'''
!'''விழுக்காடு'''
!'''எதிர்க்கட்சி வேட்பாளர்'''
!'''எதிர்க்கட்சி'''
!'''வாக்கு சதவீதம்'''
|-
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்]]
|[[அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|அரவக்குறிச்சி]]
|[[பாரதிய ஜனதா கட்சி|பா.ஜ.க]]
|{{தோல்வி}}
|68,553
|38.71% <ref name=":0">{{Cite web|url=https://www.timesnownews.com/elections/aravakurichi-tamil-nadu-election-result-2021|title=2021 Aravakurichi Tamilnadu Elections}}</ref>
|[[இரா. இளங்கோ]]
|''[[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]]''
|52.72% <ref name=":0" />
|}
== மக்களவைத் தேர்தல் ==
{| class="wikitable"
|+
!'''தேர்தல்'''
!'''தொகுதி'''
!'''கட்சி'''
!'''முடிவு'''
!'''வாக்குகள்'''
!'''விழுக்காடு'''
!'''எதிர்க்கட்சி வேட்பாளர்'''
!'''எதிர்க்கட்சி'''
!'''வாக்கு சதவீதம்'''
|-
|[[2024 இந்தியப் பொதுத் தேர்தல்]]
|[[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி|கோயம்புத்தூர்]]
|[[பாரதிய ஜனதா கட்சி|பா.ஜ.க]]
|{{தோல்வி}}
|450,132
|32.8% <ref name=":1">{{Cite web|url=https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2220.htm|title=Detailed results and vote counts for the Coimbatore constituency}}</ref>
|[[கணபதி ப. ராஜ்குமார்]]
|''[[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக]]''
|41.4% <ref name=":1" />
|}
== திரைப்படங்களில் ==
அண்ணாமலை [[கன்னடம்|கன்னட மொழியில்]] ‘அரபி’ என்ற படத்தில் மாற்றுத்திறனாளி நீச்சல்காரனுக்கு நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார்.<ref>{{cite web|url=https://www.timesnownews.com/entertainment-news/kannada/tn-bjp-leader-k-annamalai-plays-a-coach-in-a-kannada-film-article-108542342|title=TN BJP Leader K Annamalai plays a coach in a Kannada film|work= Times Now|access-date=1 April 2024|date=16 March 2024|language=en}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Authority control}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர்கள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:1984 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய காவல் பணி அதிகாரிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]]
| |||