கிளாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balajijagadesh
 
No edit summary
 
வரிசை 66:
 
1707இல் [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புச் சட்டங்களுக்குப்]] பின்னர், இசுக்காட்லாந்திற்கு புதிய பிரித்தானியப் பேரரசின் விரிந்த சந்தைக்கு அணுக்கம் கிட்டியது; இந்த உலகளாவிய வணிக வாய்ப்பிற்கான முதன்மை வாயிலாக கிளாசுக்கோ அமைந்தது. அமெரிக்காக்களுக்குடனான சர்க்கரை, புகையிலை, பருத்தி மற்றும் ஆக்கப்பட்ட பொருட்களுக்கான வணிகம் வளர்ந்தது.<ref>Harris, Nathaniel (2000). ''Heritage of Scotland'', pg. 70. Checkmark Books, London. {{ISBN|0816041369}}.</ref> அமெரிக்காவிலிருந்து புகையிலை இறக்குமதி செய்து செல்வந்தர்களான வணிகர்கள் (''வர்ஜினியா டான்சு'') கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் ஆழ்நீர் துறைமுகமாக கிளாசுக்கோத் துறைமுகம் கட்டினர்.<ref>[http://www.ltscotland.org.uk/abolition/ Abolition of the Slave Trade] {{Webarchive|url=https://web.archive.org/web/20120103172434/http://www.ltscotland.org.uk/abolition/ |date=2012-01-03 }}. ''Learning and Teaching Scotland'' Online. Retrieved on 26 September 2007</ref> 18வது நூற்றாண்டில் பிரித்தானியப் புகையிலை வர்த்தகத்தில் பாதிக்கும் மேற்பட்டு இங்குதான் நிகழ்ந்தது. உச்சநிலையில் ஒவ்வொரு ஆண்டிலும் {{convert|47000000|lb|tonnes|abbr=on}} புகையிலை இறக்குமதி செய்யப்பட்டது.<ref>{{cite web|url=http://www.theglasgowstory.com/story.php?id=TGSCE03|title=The Glasgow Story: Industry and Technology&nbsp;— Food, Drink and Tobacco|publisher=The Glasgow Story|year=2004|accessdate=29 July 2008|first=Ian|last=Donnachie}}</ref>
=== தொழில்மயம் ===
1821இல் கிளாசுக்கோவின் மக்கள்தொகை தலைநகர் எடின்பர்கை விடக் கூடுதலாக இருந்தது. 1800இல் உலகின் முதல் நகராட்சி நிர்வாகத்தில் அமைந்த [[காவல்துறை]]யாக கிளாசுக்கோ நகரக் காவல் உருவானது. 1878இல் ''கிளாசுக்கோ நகர வங்கி'' வீழ்ந்தபோதும் 19வது நூற்றாண்டு வரை பொருளியல் வளர்ச்சி குறையவில்லை. பேரரசின் இரண்டாவது நகரமாக பிரித்தானிய கடற்வணிகத்தில் பாதிக்கும் மேற்பட்ட பங்கை வகித்தது.<ref>{{cite web|url=http://www.theglasgowstory.com/storyd.php|title=Second City of The Empire: 1830s to 1914|publisher=The Glasgow Story|year=2004|accessdate=9 July 2008|first=W. Hamish|last=Fraser}}</ref> உலகின் அனைத்து இடம்பெயர் பொறிகளில் காற்பகுதி இங்கு தயாரானது.<ref>{{cite web|url=http://www.theglasgowstory.com/storyd.php|title=Industrial decline&nbsp;— the 20th Century |publisher=Glasgow City Council|date=28 March 2007|accessdate=9 July 2008}}</ref> தவிரவும் கப்பல் கட்டுதல், பொறியியல், தொழிற்சாலை பொறிகள், பாலம் கட்டமைப்பு, வேதிப் பொருட்கள், வெடிமருந்துகள், நிலக்கரி வணிகத்தில் முதன்மை பெற்றது. ஆடை தயாரிப்பு, கம்பளத் தயாரிப்பு, தோல் பதனிடுதல், அறைகலன் ஆக்கம், உணவு, பானம் மற்றும் புகைக்குழல் தயாரிப்புகளில் முக்கிய வணிக மையமாக விளங்கியது. அச்சுத்துறையிலும் நூல் வெளியீட்டுத் துறையிலும் முன்னேற்றம் கண்டது. கப்பல், வங்கிகள், காப்பீடு மற்றும் பிற தொழில்சார் சேவைகள் விரிவடைந்தன.<ref name="autogenerated1958">The City of Glasgow - The Third Statistical Account of Scotland, published 1958</ref>
 
வரிசை 119:
==போக்குவரத்து==
 
===பொதுப் போக்குவரத்து ===
[[File:AM Glasgow Central.JPG|thumb|மேற்கு கடலோர முதன்மைத் தடத்தின் வடக்கு முனையமான கிளாசுக்கோ சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்.]]
கிளாசுக்கோவில் பெரும் நகரியப் போக்குவரத்து அமைப்பு உள்ளது; இதனை ''போக்குவரத்திற்கான இசுட்ராத்கிளைடு கூட்டாளிகள்'' (SPT) மேலாண்மை செய்கிறது.
வரிசை 131:
{{wide image|Central station panoramic.JPG|700px|கிளாசுக்கோ நடுவண் தொடர்வண்டி முனையத்தின் காட்சி (இடப்புறத்தில் தனித்துவமான ''எய்லான்மேன்சு குடையின்'' முகப்பைக் காணலாம்)}}
 
===நீர்வழிப் போக்குவரத்து===
கிளாசுக்கோவின் இருபுறங்களுக்குமிடையே இயக்கப்பட்டு வந்த படகுப் போக்குவரத்து பாலங்களும் நீரடி துளைவழிகளும் அமைக்கப்பட்ட பிறகு தமது முதன்மையை இழந்துள்ளன. உலகின் கடைசி [[துடுப்பு நீராவிக் கப்பல்]] சேவையான ''பிஎஸ் வேவர்லி'' கிளாசுக்கோ நகர மையத்திலிருந்து பொழுதுபோக்குக்கான கடற்பயணங்களை மேற்கொள்கிறது. நகரத்தில் இன்றும் செயல்படும் துறைமுகத் துறையாக கிங் ஜார்ஜ் V டாக் பீல் குழுமத்தால் இயக்கப்படுகிறது. கிளைடு ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ள முனையங்களிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் கொள்கலங்கள் மூலம் 7.5&nbsp;மில்லியன் டன் சரக்குகள் மேலாளப்படுகின்றன. இங்கிருந்து பல ஐரோப்பிய நகரங்களுக்கும் நடுக்கடல் மற்றும் பால்டிக் துறைமுகங்களுக்கும் வணிக கப்பல் போக்குவரத்து [[எப்ரைட்சு கடல்]] வழியே நடைபெறுகிறது.<ref>C.Michael Hogan, (2011) [http://www.eoearth.org/article/Sea_of_Hebrides?topic=49523 ''Sea of the Hebrides'']. Eds. P. Saundry & C.J.Cleveland. Encyclopedia of Earth. National Council for Science and the Environment. Washington DC.</ref>
 
[[File:Wfm m8 motorway.jpg|thumb|இசுக்காட்லாந்தின் மிகவும் போக்குவரத்து மிக்க [[எம்8 விரைவுச்சாலை|எம்8 மோட்டார்வே]]]]
===சாலைகள்===
முதன்மையான எம்8 விரைவுச்சாலை நகர மையத்தின் வழியேச் செல்கிறது; எம்77 , எம் 73, எம் 80 விரைவுச்சாலைகளுடன் இணைக்கிறது. ஏ 82 விரைவுச்சாலை அர்கிலுடனும் உயர்நிலங்களுடனும் இணைக்கிறது. எம் 74 நெடுஞ்சாலை தெற்கில் கார்லிசலுடன் இணைக்கிறது.
===வானூர்தி நிலையங்கள்===
கிளாசுக்கோவில் இரண்டு வானூர்தி நிலையங்கள் இயங்குகின்றன: [[கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம்]] (GLA) (நகர மையத்திலிருந்து மேற்கே {{convert|13|km|mi|0|abbr=on|disp=or}} தொலைவில்) மற்றும் [[கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம்]] (PIK) ( தென் மேற்கில் {{convert|30|mi|km|sigfig=1}} தொலைவில்). தவிர நீர்மீதான வானூர்தி முனையமொன்றை கிளாசுக்கோ அறிவியல் மையம் கிளைடு ஆற்றின் மீது இயக்குகிறது.
 
"https://tamilar.wiki/w/கிளாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது