குடவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>சா அருணாசலம்
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சுகிசிவம்குடவாசல் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/kodavasal|
}}
[[குடவாயில்]] என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட '''குடவாசல்''' (''Kodavasal''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[குடவாசல் வட்டம்]] மற்றும் [[குடவாசல் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் இடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு [[குடவாசல் கோணேசுவரர் கோயில்]] உள்ளது. இங்கு நூற்றாண்டு கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 2022 நூற்றாண்டு நிறைவு அடைந்தது .மேலும் பிரம்மாண்ட நூற்றாண்டு விழா 2025 இல் கொண்டாடப்பட்டது .
 
==அமைவிடம்==
குடவாசல் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]], 10 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[கொரடாச்சேரி]]யில் உள்ளது. இதனைச் சுற்றிய நகரங்கள், [[நன்னிலம்]] 15 கிமீகி.மீ.; [[பாபநாசம்|வலங்கைமான் 12]] 22 கிமீகி.மீ.; [[கும்பகோணம்]] 22 கிமீகி.மீ.; [[திருவாரூர்]] 18 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
15 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kodavasal குடவாசல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3719 வீடுகளும், 14639 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kodavasal/population</ref>
வரிசை 51:
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடுதிருவாரூர் மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/குடவாசல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது