ஆள்கூறுகள்: 11°4′19″N 79°33′27″E / 11.07194°N 79.55750°E / 11.07194; 79.55750

குத்தாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>Selvasivagurunathan m
 
(19 பயனர்களால் செய்யப்பட்ட 34 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = குத்தாலம் |
நகரத்தின் பெயர் = குத்தாலம் |
latd = | longd = |
latd = 11 | latm = 4 | lats = 19 |
longd = 79 | longm = 33 | longs = 27 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாகபட்டினம் மாவட்டம்|நாகபட்டினம்]] |
மாவட்டம் = [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]] |
பகுதி = [[சோழ நாடு]]|
தலைவர் பதவிப்பெயர் = |
வட்டம் = [[குத்தாலம் வட்டம்|குத்தாலம்]]|
தலைவர் பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = பெருந்தலைவர்|
தலைவர் பெயர் =சங்கீதா மாரியப்பன்|
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 13,434|
மக்கள் தொகை = 16,125|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் =04364 |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு =TN.51 |
இணையதளம் = www.townpanchayat.in/kuthalam |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''குத்தாலம்''' ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகபட்டினம் மாவட்டம்|நாகபட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''குத்தாலம்''' ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள [[குத்தாலம் வட்டம்]] மற்றும் [[குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.<ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref> குத்தாலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

இது [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது [[மயிலாடுதுறை]]யிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

:[[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துருத்தி]] என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். [[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.

==அமைவிடம்==
[[மயிலாடுதுறை]] - [[கும்பகோணம்]] செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் பேரூராட்சி உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
6.60 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 120 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kuthalam பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803671-kuthalam-tamil-nadu.html Kuthalam Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/kuthalam/population</ref><ref>[https://indikosh.com/city/692089/kuthalam Kuthalam Town Panchayat]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,434 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குத்தாலம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குத்தாலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>


==வெளி இணைப்புகள்==
{{TamilNadu-geo-stub}}
*[http://www.townpanchayat.in/kuthalam குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்]


{{மயிலாடுதுறை மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Kuthalam]]

19:34, 21 மே 2025 இல் கடைசித் திருத்தம்

குத்தாலம்
குத்தாலம்
இருப்பிடம்: குத்தாலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°4′19″N 79°33′27″E / 11.07194°N 79.55750°E / 11.07194; 79.55750
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
வட்டம் குத்தாலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பெருந்தலைவர் சங்கீதா மாரியப்பன்
மக்கள் தொகை 16,125 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kuthalam

குத்தாலம் (ஆங்கிலம்:Kuthalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.[3] குத்தாலம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

இது மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துருத்தி என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். திருமணஞ்சேரி கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.

அமைவிடம்

மயிலாடுதுறை - கும்பகோணம் செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் பேரூராட்சி உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.60 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 120 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 90.79% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர்.[5][6][7]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. LocalBodies of MAYILADUTHURAI DISTRICT
  4. பேரூராட்சியின் இணையதளம்
  5. Kuthalam Population Census 2011
  6. http://www.townpanchayat.in/kuthalam/population
  7. Kuthalam Town Panchayat

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குத்தாலம்&oldid=332782" இலிருந்து மீள்விக்கப்பட்டது