குத்தாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Selvasivagurunathan m |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 19:
இணையதளம் = www.townpanchayat.in/kuthalam |
}}
'''குத்தாலம்''' ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள [[குத்தாலம் வட்டம்]] மற்றும் [[குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.<ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref> குத்தாலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர்
இது [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது
:[[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துருத்தி]] என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். [[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.
==அமைவிடம்==
[[மயிலாடுதுறை]] - [[கும்பகோணம்]] செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12
==பேரூராட்சியின் அமைப்பு==
6.60
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர்.
==மேற்கோள்கள்==
<references/>▼
==வெளி இணைப்புகள்==
*[http://www.townpanchayat.in/kuthalam குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்]
▲<references/>
{{மயிலாடுதுறை மாவட்டம்}}
[[பகுப்பு:மயிலாடுதுறை
| |||