கிரேட் டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Redaktor GLAM Higher resolution version of image |
Admin (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 35:
</gallery>
அமெரிக்கன் கென்னல் கிளப் விவரித்தபடி: கிரேட் டேன் அதன் கம்பீரத் தோற்றம், வலிமை மற்றும் நேர்த்தி கொன்டது. பெரிய அளவும் சக்திவாய்ந்த, நன்கு வடிவமைக்கப்பட்ட, சீராக தசைகள் கொண்ட உடலுடன் ஒருங்கிணைந்ததாகும். இது மாபெரும் உழைக்கும் இனங்களில் ஒன்றாகும், ஆனால் அதன் பொதுவான அமைப்பு மிகவும் சீரானதாக இருக்க வேண்டும்.இந்த அமைப்பு ஒருபோதும் விகாரமாகத் தெரிவதில்லை. மேலும் நீண்ட தூரம் சக்திவாய்ந்த உந்துதலுடன் நகரும் திறன் கொன்டது. கிரேட் டேன் ஒரு குட்டையான கூந்தல் கொண்ட இனமாகும், இது உருவத்தில் வலிமையான, வேகமானதாக காட்சியளிக்கிறது.
வரிசை 46:
கிரேட் டேன்கள் இயல்பாக வளைந்த முக்கோணக் காதுகளைக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில், பன்றிகள் வேட்டைக்கு பொதுவாக கிரேட் டேன்கள் பயன்படுத்தப்பட்ட போது, வேட்டையின் போது நாய்களின் காதுகளில் காயமேற்படுவதைக் குறைப்பதற்காக காதுகளை வெட்டி விடுவர். ஆனால் இப்போது அந்த கிரேட் டேன்கள் முதன்மையான தோழமை விலங்குகளாக உள்ளன, சிலநேரங்களில் இன்னமும் பாரம்பரியம் மற்றும் அழகு போன்ற காரணங்களுக்காக காதுகள் வெட்டப்படுகின்றன. 1930 களில் கிரேட் டேன்ஸின் காதுகள் வெட்டப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஈஸ்டர் பன்னெட்டுகள் என்று அழைக்கப்படும் இரண்டு சாதனங்கள் காதுகளில் பொருத்தப்பட்டன.<ref>{{Cite web|url=https://books.google.com/books?id=yt8DAAAAMBAJ&q=Popular+Science+1935+plane+%22Popular+Mechanics%22&pg=PA873|title=Popular Mechanics|date=5 December 1934|publisher=Hearst Magazines|via=Google Books|access-date=27 October 2021|archive-date=15 February 2022|archive-url=https://web.archive.org/web/20220215153306/https://books.google.com/books?id=yt8DAAAAMBAJ&q=Popular+Science+1935+plane+%22Popular+Mechanics%22&pg=PA873|url-status=live}}</ref> இன்று, இந்த நடைமுறை அமெரிக்காவில் குறிப்பிடும் அளவில் பொதுவானதாகவும் ஐரோப்பாவில் அதை விடவும் குறைவாக உள்ளது. [[இங்கிலாந்து]], [[அயர்லாந்து]], [[டென்மார்க்]], [[ஜெர்மனி]] போன்ற ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியாவின் பகுதிகள், மற்றும் [[நியூசிலாந்து]] ஆகியவற்றில் இந்த நடைமுறை தடைசெய்யப்பட்டுள்ளது அல்லது கால்நடையியல் மருத்துவர்கள் மட்டுமே நிகழ்த்த முடியும் என்றவாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
[[File:Greatdane.jpg|thumb|நீல கிரேட் டேன்]]
[[File:Great Dane black laying.jpg|thumb|காது அறுக்கப்பட்ட கருப்பு கிரேட் டேன் குட்டி]]
வரிசை 64:
இவை தவிர சில கலப்பின நிறங்களும் காணப்படுகின்றன.
கிரேட் டேனினின் தோழமையான இயல்பை அதன் பெரிய மற்றும் கம்பீரமான தோற்றம் பொய்யாக்குகின்றது; அந்த இனம் பெரும்பாலும் மாபெரும் இனமாகக் குறிப்பிடப்படுகின்றது.<ref name="AKC" /> கிரேட் டேன்கள் பொதுவாக பிற நாய்கள், பிற நாயினம் சாராத விலங்குகள் மற்றும் மனிதர்களுடனான தொடர்பில் நட்புணர்ச்சியை விரும்புவதாக உள்ளன. சில தனிப்பட்ட நாய்கள் சிறிய விலங்குகளைத் துரத்துகின்றன் அல்லது தாக்குகின்றன. ஆனால் இது இனத்தின் பொதுவான குணமல்ல.<ref name=AKC /><ref name="animal.discovery.com">{{cite web|url=http://animal.discovery.com/tv-shows/dogs-101/videos/great-dane.htm|title=Great Dane|work=Animal Planet|url-status=live|archive-url=https://web.archive.org/web/20120619221310/http://animal.discovery.com/tv-shows/dogs-101/videos/great-dane.htm|archive-date=19 June 2012|df=dmy-all}}</ref>
| |||