குருகிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{taxobox |name = குருகிலை |image = Curtain Fig.jpg |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Rosales |familia = Moraceae |genus = ''Ficus'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Manojk
 
வரிசை 14:
|}}
 
'''குருகிலை''' (''Ficus virens'') என்பது ''அத்தி'' இன மரமாகும். இது இந்திய, தென்னாசியா, மலேசியா, வட அவுத்திரேலியா வரை காணப்படுகிறது. <ref> குருகிலை * [http://karkanirka.files.wordpress.com/2009/04/slide37.jpg குருகிலை] </ref>
 
==குருகிலையின் தன்மைகள்==
மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும். <ref> பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை (நான்மணிக் கடிகை) </ref> <ref>அருளி அதிரக் குருகிலை பூப்ப (திணைமொழி ஐம்பது பாடல் 30) </ref><br>
குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும். <ref> <poem> அஞ்சனக் காயா மலரக் குருகிலை
ஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்
தண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்
வந்தார் திகழ்நின் தோள். (திணைமொழி ஐம்பது பாடல் 21) </poem> </ref><br>
வானம் இடி முழங்குகிறது; முருகன் திருவிழா முழக்கம் போல முழங்குகிறது. காடெல்லாம் குருகிலைப் பூ பூத்துக் குலுங்குகிறது. இவ்வாறு தலைவி கூறுகிறாள். <ref> <poem>
முருகியம் போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு. (கார்நாற்பது பாடல் 27) </poem> </ref><br>
குருகு போல வெண்ணிறத்தில் பூக்கும் பூ குருகிலை <ref>குறிஞ்சிப்பாட்டு - பாடல் அடி 73</ref>
 
வரிசை 42:
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:மேலொட்டிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் தாவரவளம்]]
"https://tamilar.wiki/w/குருகிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது