குரும்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = குறும்பாளூர்குரும்பலூர் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] |
வட்டம் = [[பெரம்பலூர் வட்டம்|பெரம்பலூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை =12420 11,124|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 17.60 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/kurumbalur |
பின்குறிப்புகள் = |
}}
'''குறும்பாளூர்குரும்பலூர் ''' ([[ஆங்கிலம்]]:Kurumbalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[பெரம்பலூர் வட்டம்|பெரம்பலூர் வட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், மற்றும் பாளையம் எனும் கிராமங்களை உள்ளடக்கியது.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[பெரம்பலூர்]] - [[துறையூர்]] தேசிய நெடுஞ்சாலையில், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 8 கி.மீ. தொலைவில் குரும்பலூர் பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 35 கி.மீ. தொலைவில் உள்ள [[அரியலூர்|அரியலூரில்]] உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,124 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குறும்பாளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குறும்பாளூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
17.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kurumbalur குரும்பலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3600 வீடுகளும், 12420 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kurumbalur/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803640-kurumbalur-tamil-nadu.html Kurumbalur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690100/kurumbalur Kurumbalur Town Panchayat]</ref>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/kurumbalur/contact-us குரும்பலூர் பேரூராட்சியின் தொடர்புக்கு]
 
==ஆதாரங்கள்==
<references/>
{{பெரம்பலூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/குரும்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது