குறவஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''குறவஞ்சி''' ஒரு தமிழ் பாடல் நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலாவரக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>தே.கவிதா
 
வரிசை 1:
'''குறவஞ்சி''' ஒரு தமிழ் [[பாடல் நாடகம்|பாடல் நாடக]] (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும்.
 
பாட்டுடைத் தலைவன் [[உலா]]வரக் கண்ட தலைவி ஒருத்தி, அத்தலைவன் மீது காதல் கொண்டு அவனை அடையத் தவிக்கும் நிலையில், [[குறவர்]] குலத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி அத்தலைவிக்குக் குறி கூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுதலால் ''குறவஞ்சி'' என்னும் பெயர் பெற்றது. குறவஞ்சி இலக்கியம் பின்னாளில் ''குறத்திப்பாட்டு'' என்றும் வழங்கலாயிற்று.
வரிசை 8:
 
 
குறவஞ்சி நாடகங்கள் பற்றி ஆய்வு செய்வோரில் [[இந்திரா பீட்டர்சன்]] அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.
 
==குறவஞ்சிகள்==
வரிசை 14:
* [[அழகர் குறவஞ்சி]]
* [[திருக்குற்றாலக் குறவஞ்சி]]
* [[செந்தில் குறவஞ்சி]]
* [[கும்பேசர் குறவஞ்சி]]
* [[விராலிமலைக் குறவஞ்சி]]
* [[தியாகேசர் குறவஞ்சி]]
*[[பெத்தலகேம் குறவஞ்சி]]
 
===ஈழத்துக் குறவஞ்சிகள்===
* ''திருக்கோணேசர் மலைக் குறவஞ்சி''
* ''நகுமலைக் குறவஞ்சி''
"https://tamilar.wiki/w/குறவஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது