குன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Manojk
 
No edit summary
 
வரிசை 22:
குன்றிமணியில் உள்ள நஞ்சு [[ஆப்ரின்]] (''abrin'') எனப்படுகிறது. இது [[ரைசின்]] (''ricin'') எனப்படும் நச்சுப் பொருளுக்கு நெருக்கமான உறவுடையது. இது இரு [[புரதம்|புரதத்]] துணை அலகுகளைக் கொண்ட ஒர் [[இருபடிச் சேர்மம்]] (dimer) ஆகும். இத் துணை அலகுகள் "எ", "பி" என அழைக்கப்படுகின்றன. "பி" சங்கிலி [[திசுள்]] (இலங்கை வழக்கு: கலம்) மென்சவ்வுகளில் இருக்கும் ஒருவகைக் காவிச் செல்லும் புரதங்களுடன் இணைந்து கொள்வதன் மூலம் ஆப்ரின் நஞ்சு திசுள்களுக்குள் செல்ல உதவுகிறது.
 
=== வகைகள் ===
# வெண்மை குன்றுமணி
# செம்மை குன்றுமணி
வரிசை 30:
# பச்சை குன்றுமணி
 
=== மருத்துவ குணங்கள் ===
இதன் விதைகள் நச்சுத் தன்மைக் கொண்டதால் மருத்துவத் துறையில் பயன்படுத்தும் முன்பு அதனை சரியான முறையில் சுத்தப்படுத்த வேண்டும்<ref>http://www.planetayurveda.com/library/abrus-precatorius-rosary-pea</ref>.
# இதன் இலைச் சாறு வாய்ப்புண் , இருமல், சளி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது.
"https://tamilar.wiki/w/குன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது