குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Saravana2443 →அமைவிடம்: Added links |
imported>Selvasivagurunathan m removed Category:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்; added Category:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (26 பயனர்களால் செய்யப்பட்ட 48 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7.68 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/courttalam |
}}
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]]
மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால்]] இவ்வூர் இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
''குறு'' ''ஆல்'' என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது [[தேனூர்]] என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
இது [[திருநெல்வேலி]]யிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை|செங்கோட்டையிலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
==அருகமைந்த ஊர்கள்==
[[திருநெல்வேலி]]யிலிருந்து 56 கி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 10 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] [[குற்றாலம்]] பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam/population குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803849-courtalam-tamil-nadu.html Courtalam Population Census 2011]</ref>
== அமைவிடம் ==
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]]
குற்றாலம் [[
== குற்றாலம் அருவிகள் ==
வரி 35 ⟶ 44:
[[படிமம்:Courtallam.jpg|thumb|பேரருவி]]
[[படிமம்:July 24 2014 five falls.JPG|thumb|ஐந்தருவி]]
[[குற்றால அருவிகள்]] தென் தமிழகத்தில் [[
#பேரருவி
#ஐந்தருவி
#சிற்றருவி
#பாலருவி
#புலியருவி
#பழத்தோட்ட அருவி
#செண்பகாதேவியருவி
#பழையகுற்றால அருவி
#தேனருவி.
இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.
== பார்க்க வேண்டிய இடங்கள் ==
#[[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]]
# [[குற்றாலம் சுற்று சூழல் பூங்கா]]
#சித்திர சபை
#[[தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்]]
#ஐந்தருவியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா
#ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள படகு குழாம்(இது சீசன் நேரம் மட்டும் செயல்படும்)
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{
[[பகுப்பு:
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்ட சுற்றுலாத் தளங்கள்]]
| |||