|
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலிதென்காசி மாவட்டம்|திருநெல்வேலிதென்காசி]] |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
இணையதளம் = www.townpanchayat.in/courttalam |
}}
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலிதென்காசி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்மாவட்டத்தில் அமைந்துள்ள]] இருக்கும்ஒரு தேர்வுநிலைசிறப்புநிலை [[பேரூராட்சி]] ஆகும்.
மாரிக்காலத்தில்மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில்கோயிலால்]] கோவிலும்இவ்வூர் பெயர்இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
''குறு'' ''ஆல்'' என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டதுஎனவும் கூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது [[தேனூர்]] என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
இது [[திருநெல்வேலி]]யிலிருந்து 6056 கிமீகி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 75 கிமீகி.மீ. தொலவிலும்தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 510 கிமீகி.மீ. தொலவிலும்தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 52 கிமீகி.மீ. தொலைவிலும் உள்ளது.
==அருகமைந்த ஊர்கள்==
[[திருநெல்வேலி]]யிலிருந்து 6056 கிமீகி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 75 கிமீகி.மீ. தொலவிலும்தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 510 கிமீகி.மீ. தொலவிலும்தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 52 கிமீகி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 சகிமீச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] குற்றாலாம்[[குற்றாலம்]] பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam/population குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803849-courtalam-tamil-nadu.html Courtalam Population Census 2011]</ref>
== அமைவிடம் ==
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]]
குற்றாலம் [[செங்கோட்டை]]யில் இருந்து 510 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[தென்காசி]]யில் இருந்து 85 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[திருநெல்வேலி]]யில் இருந்து 5556 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[கன்னியாகுமரி]]யிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், [[மதுரை]]யில் இருந்து 160 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் [[தூத்துக்குடி]] விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் [[தென்காசி]] தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.
தென்மேற்கு தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால [[அருவி|அருவியில்]] [[நீர்]] ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். [[ஜூன்]], [[ஜூலை]], ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.
== குற்றாலம் அருவிகள் ==
[[படிமம்:Courtallam.jpg|thumb|பேரருவி]]
[[படிமம்:July 24 2014 five falls.JPG|thumb|ஐந்தருவி]]
[[குற்றால அருவிகள்]] தென் தமிழகத்தில் [[திருநெல்வேலிதென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன. இந்த மலையானது [[சிற்றாறு]], [[மணிமுத்தாறு]], [[பச்சையாறு]] மற்றும் [[தாமிரபரணி]] ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.
#பேரருவி
1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி.
#ஐந்தருவி
#சிற்றருவி
#பாலருவி
#புலியருவி
#பழத்தோட்ட அருவி
#செண்பகாதேவியருவி
#பழையகுற்றால அருவி
#தேனருவி.
இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.
== பார்க்க வேண்டிய இடங்கள் ==
#[[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]]
# [[குற்றாலம் சுற்று சூழல் பூங்கா]]
#சித்திர சபை
#[[தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்]]
#ஐந்தருவியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா
#சிறுவர் பூங்கா
#ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள படகு குழாம்(இது சீசன் நேரம் மட்டும் செயல்படும்)
#பூங்கா
== மேற்கோள்கள் ==
#கலைவாணர் அரங்கம்
{{Reflist}}
{{ திருநெல்வேலிதென்காசி மாவட்டம்}} ▼
== சான்றுகள் ==
<references />
[[பகுப்பு: திருநெல்வேலிதென்காசி மாவட்டத்தில் உள்ளமாவட்டப் பேரூராட்சிகள்]] ▼
▲{{திருநெல்வேலி மாவட்டம்}}
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
▲[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுதென்காசி அருவிகள்மாவட்ட சுற்றுலாத் தளங்கள்]]
|