குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ஆர்த்திஇராமமூர்த்தி
No edit summary
imported>Selvasivagurunathan m
 
(11 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/courttalam |
}}
'''குற்றாலம்''' (''Courtalam''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள]] ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும்.
 
மழைக்காலத்தில் [[குற்றால அருவிகள்|இங்கு விழும்]] [[அருவி]]களில் குளிப்பதற்காகச் [[சுற்றுலா]]ப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள [[திருக்குற்றாலம்குற்றாலம் குற்றாலநாதர்திருக்குற்றாலநாதர் கோயில்|திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயிலால்]] இவ்வூர் இப்]]<nowiki/>பெயர்இப்பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது.
 
''குறு'' ''ஆல்'' என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் எனவும் கூறபடுகிறதுகூறப்படுகிறது. சங்ககாலத்தில் இது [[தேனூர்]] என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
 
இது [[திருநெல்வேலி]]யிலிருந்து 6056 கிமீகி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 75 கிமீகி.மீ. தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 510 கிமீகி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும் தொலைஉள்ளது.
விலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 5 கிமீ தொலைவிலும் உள்ளது.
 
==அருகமைந்த ஊர்கள்==
[[திருநெல்வேலி]]யிலிருந்து 6056 கிமீகி.மீ. தொலைவிலும், [[தென்காசி]]யிலிருந்து 75 கிமீகி.மீ. தொலவிலும்தொலைவிலும், [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 510 கிமீகி.மீ. தொலவிலும்தொலைவிலும், [[இலஞ்சி|இலஞ்சியிலிருந்து]] 52 கிமீகி.மீ. தொலைவிலும் குற்றாலம் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.5 சகிமீச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam குற்றாலாம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] [[குற்றாலாம்குற்றாலம்]] பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/courttalam/population குற்றாலாம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> <ref>[https://www.census2011.co.in/data/town/803849-courtalam-tamil-nadu.html Courtalam Population Census 2011]</ref>
 
== அமைவிடம் ==
[[படிமம்:Coutrallam Hills.JPG|thumb|குற்றாலம் மலை]]
குற்றாலம் [[செங்கோட்டை]]யில் இருந்து 510 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[தென்காசி]]யில் இருந்து 85 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[திருநெல்வேலி]]யில் இருந்து 5556 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும், [[கன்னியாகுமரி]]யிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், [[மதுரை]]யில் இருந்து 160 கிலோ மீட்டர்கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் [[தூத்துக்குடி]] விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் [[தென்காசி]] தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும்.
 
தென்மேற்கு தென்மேற்குப் பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால [[அருவி|அருவியில்]] [[நீர்]] ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். [[ஜூன்]], [[ஜூலை]], ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது.
 
== குற்றாலம் அருவிகள் ==
வரி 45 ⟶ 44:
[[படிமம்:Courtallam.jpg|thumb|பேரருவி]]
[[படிமம்:July 24 2014 five falls.JPG|thumb|ஐந்தருவி]]
[[குற்றால அருவிகள்]] தென் தமிழகத்தில் [[திருநெல்வேலிதென்காசி மாவட்டம்|தென்காசி]] மாவட்டத்தில் [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன. இந்த மலையானது [[சிற்றாறு]], [[மணிமுத்தாறு]], [[பச்சையாறு]] மற்றும் [[தாமிரபரணி]] ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.
#பேரருவி
1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி.
#ஐந்தருவி
#சிற்றருவி
#பாலருவி
#புலியருவி
#பழத்தோட்ட அருவி
#செண்பகாதேவியருவி
#பழையகுற்றால அருவி
#தேனருவி.
இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும்.
 
== பார்க்க வேண்டிய இடங்கள் ==
#[[குற்றாலம் குற்றாலநாதர் கோயில்]]
# [[குற்றாலம் சுற்று சூழல் பூங்கா]]
#சித்திர சபை
#[[தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்]]
#ஐந்தருவியில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா
#சிறுவர் பூங்கா
#ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள படகு குழாம்(இது சீசன் நேரம் மட்டும் செயல்படும்)
#பூங்கா
== மேற்கோள்கள் ==
#கலைவாணர் அரங்கம்
{{Reflist}}
 
{{திருநெல்வேலிதென்காசி மாவட்டம்}}
== சான்றுகள் ==
<references />
 
[[பகுப்பு:திருநெல்வேலிதென்காசி மாவட்டத்தில் உள்ளமாவட்டப் பேரூராட்சிகள்]]
{{திருநெல்வேலி மாவட்டம்}}
[[பகுப்பு:திருநெல்வேலிதென்காசி மாவட்டத்திலுள்ள அருவிகள்ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுதென்காசி அருவிகள்மாவட்ட சுற்றுலாத் தளங்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டம்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அருவிகள்]]
"https://tamilar.wiki/w/குற்றாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது