குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
|பின்குறிப்புகள் =
|}}
'''குளித்தலை''' (ஆங்கிலம்:'''Kulithalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தில்]] உள்ள்உள்ள [[குளித்தலை வட்டம்|குளித்தலை வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். குளித்தலை பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=பெரம்பலூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1227830-perambalur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=22 August 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
 
== பெயர்க்காரணம் ==
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது. குளித்தலை நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
== எல்லைகள் ==
குளித்தலையின் புவியியல் அமைவிடமானது {{Coord|10.56|N|78.25|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kulittalai.html Falling Rain Genomics, Inc - Kulittalai]</ref> . மேலும் வடக்கில் [[முசிறி]], கிழக்கில் [[பெட்டவாய்த்தலை]] , தெற்கில் [[அய்யர்ஐயர் மலை]], மேற்கில் லாலாபேட்டை ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 11.16 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,374 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 27,910 ஆகும். அதில் 13,843 ஆண்களும், 14,067 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2522 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 921 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,680 மற்றும் 112 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.47%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 3.12% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kulithalai-population-karur-tamil-nadu-803613 குளித்தலை மக்கள்தொகை பரம்பல்]</ref>
வரி 115 ⟶ 116:
காலையில் கடம்பர் ([[குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில்|குளித்தலை கடம்பவனேசுவரர் திருக்கோவில்]]), மதியம் மாணிக்கமலையான்([[அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்|அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்]]), மாலையில் ஈய்கோய்நாதரர் ([[திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்|முசிரி திருஈங்கோய் மலை திருக்கோவில்]]), அர்த்த சாமம் சிம்மபுரீஸ்வரர் ([[கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோயில்|கருப்பத்தூர்]]) என ஒருவர் ஒரே நாளில் இக்கோவில்கள் அனைத்திற்கும் சென்று வழிபட மறுபிறவியில்லா முக்தியை அடைவர் என்பது ஐதீகமாகும்.
 
== மேற்கோள்கள் ==
== ஆதாரங்கள் ==
<references/>
 
"https://tamilar.wiki/w/குளித்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது