குவெம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox writer <!-- for more information see Template:Infobox writer/doc --> | birthname = குப்பளி வெங்கடப்ப புட்டப்பா | image = Kuvempu_2017_stamp_of_India.jpg | caption = | pseudonym = குவேம்பு | birthdate = {{Birth date|1904|12|29|df=y}} | birthpla..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Chathirathan
 
வரிசை 19:
| website = http://www.kuvempu.com/
}}
'''குவெம்பு''' (''Kuvempu'') என்ற தமது புனைப்பெயராலும் சுருக்கமாக '''கே. வி. புட்டப்பா''' என்றும் பரவலாக அறியப்படும் '''குப்பளி வெங்கடப்பகௌடா புட்டப்பா''' (''Kuppali Venkatappagowda Puttappa'', திசம்பர் 29, 1904 – நவம்பர் 11, 1994)<ref>{{cite web|last = |first = |title = The Gentle Radiance of a Luminous Lamp|url = http://www.sriramakrishnamath.org/magazine/vk/2004/12-3-6.asp|publisher = Ramakrishna Math|accessdate = 2006-10-31|archiveurl = https://web.archive.org/web/20060822210207/http://www.sriramakrishnamath.org/magazine/vk/2004/12-3-6.asp|archivedate = 2006-08-22|url-status= live}}</ref> ஓர் [[கன்னடம்|கன்னட]] [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]] [[கவிஞர்|கவிஞரும்]] ஆவார். இருபதாம் நூற்றாண்டு கன்னட இலக்கியத்தின் பெரும் கவிஞராகப் போற்றப்படுபவர். கன்னடமொழியில் [[ஞானபீட விருது]] பெற்ற எண்மரில் முதலாமவர் ஆவார்.<ref>{{cite web
| last =
| first =
வரிசை 32:
 
==வாழ்க்கை வரலாறு==
இவர் கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள இரேகொடிகை என்ற ஊரில் பிறந்தார்.<ref name="bio1">{{cite book|last1=Rao|first1=L. S. Sheshagiri|authorlink1=L. S. Sheshagiri Rao|title=Kuvempu|date=2012|publisher=Sapna Book House Pvt. Ltd.|isbn=9788128017933|url=https://books.google.co.in/books?id=n2uGAwAAQBAJ|accessdate=29 December 2017}}</ref> இவர் தந்தையின் ஊரான குப்பளியில் வளர்ந்தார்.<ref name="bio1" /><ref>{{cite news|title=After burglary, Kuvempu museum steps up security|url=http://www.thehindu.com/news/national/karnataka/after-burglary-kuvempu-museum-steps-up-security/article7913118.ece|work=The Hindu|date=25 November 2015}}</ref> இவர் மைசூர் மகாராசாக் கல்லூரியில் கன்னட முனைவர் பட்டம் பெற்றவர்.
 
பின்னர், பெங்களூர் மத்திய கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
 
==விருதுகள்==
* [[ஞானபீட விருது]] - 1967 <ref>{{cite web|url=http://jnanpith.net/laureates/index.html |title=Jnanpith Laureates Official listings |publisher=[[Jnanpith]] Website |accessurl-datestatus=2012-04-09|archive-date=2007-10-13dead |archive-url=https://web.archive.org/web/20071013122739/http://jnanpith.net/laureates/index.html |urlarchive-statusdate=dead|=https://web.archive.org/web/20071013122739/http://jnanpith.net/laureates/index.html13 October 2007 }}</ref>
* [[பத்ம பூசன்]] - 1958<ref name="padma">{{cite web|title=Padma Awards Directory (1954-2009)|url=http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf|publisher=Ministry of Home Affairs|accessdate=10 December 2010|archive-date=10 மே 2013|archive-url=https://web.archive.org/web/20130510095705/http://www.mha.nic.in/pdfs/LST-PDAWD.pdf|url-status=dead}}</ref>
* [[சாகித்திய அகாதமி விருது]] - 1955<ref name="hbook">{{cite web|title=Culture p484-485|url=http://www.karunadu.gov.in/gazetteer/HandbookKarnataka2010/Chapter%20XIII%20CULTURE.pdf|work=A Handbook of Karnataka|publisher=Government of Karnataka|accessdate=10 December 2010|archive-date=8 அக்டோபர் 2011|archive-url=https://web.archive.org/web/20111008075154/http://www.karunadu.gov.in/gazetteer/HandbookKarnataka2010/Chapter%20XIII%20CULTURE.pdf|url-status=dead}}</ref>
"https://tamilar.wiki/w/குவெம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது