கூகலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah
No edit summary
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[கோபிச்செட்டிப்பாளையம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 11,753|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரி 16 ⟶ 17:
பின்குறிப்புகள் = |
}}
''' கூகலூர் ''' ([[ஆங்கிலம்]]: '''Kuhalur''' ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்| ஈரோடு மாவட்டத்தில்]] [[கோபிச்செட்டிப்பாளையம்| கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதனுடையகூகலூர் உண்மையானபேரூராட்சிக்கு பெயர்தென்கிழக்கில் கூவலூர்37 (கூவல் +கி.மீ. தொலைவில் [[ஊர்ஈரோடு]] = கூவலூர்)உள்ளது. கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,684 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>http://census2001.tn.nic.in/pca2001.Urban - Erode District;Gobichetipalayam Taluk;Kuhalur (TP) Town2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 5894 ஆண்கள், 5790 பெண்கள் ஆவார்கள். கூகலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55.09% ஆகும்.
 
 
இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + [[ஊர்]] = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.
 
==அமைவு==
கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் [[கூகலூர்]] அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி.
 
==உள்ளடக்கம்==
கூகலூர் என்ற பேரூராட்சி, [[வள்ளலார்]] குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது [[கூகலூர்]] கிராமம்.
 
[[கல்வி]], ஒரு [[நூலகம்]], அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் [[கூகலூர்]].
 
==நீர் வளம்==
விவசாயத்திற்காக [[பவானி]] ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை ([[கொங்குத் தமிழ்]]) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]], [[நெல்]],[[கரும்பு]],[[வாழை]] போன்றவற்றை பயர் செய்து வருகின்றனர்.
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,628 வீடுகளும், 11,753 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.censusindia.co.in/towns/kuhalur-population-erode-tamil-nadu-803524 Kuhalur Population Census 2011]</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803524-kuhalur-tamil-nadu.html]</ref>
 
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[bpy:কুহালুর]]
[[en:Kuhalur]]
[[it:Kuhalur]]
[[new:कुहालुर]]
[[pt:Kuhalur]]
[[vi:Kuhalur]]
"https://tamilar.wiki/w/கூகலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது