கூல் சுரேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{infobox person | name = கூல் சுரேஷ் | birth_name = சுரேஷ் | occupation = {{hlist|நடிகர்|நகைச்சுவையாளர்}} | years_active = 2001{{ndash}} தற்போது. }} '''கூல் சுரேஷ்''' என்பவர் தமிழ் திரைப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 5:
| years_active = 2001{{ndash}} தற்போது.
}}
'''கூல் சுரேஷ்''' என்பவர் [[தமிழ்தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். <ref name="B">{{Cite web|url=https://www.vikatan.com/tamil-cinema/97212-julie-will-be-a-heroine-of-my-movie-says-cool-suresh?artfrm=v4|title="ஜூலி தான் என் படத்தின் ஹீரோயின்..!" - கூல் சுரேஷ் ["Julie's the heroine of my movie ..!" - Cool Suresh]|last=Pandiyarajan|first=M.|date=28 July 2017|website=Vikatan|language=ta}}</ref> <ref>{{Cite web|url=https://tamil.samayam.com/viral-corner/videos/actor-cool-suresh-speech-about-kamal-hassan-hosts-biggboss-programme-gone-viral/videoshow/70246724.cms|title=பிக்பாஸை கிழித்து தொங்க போடும் கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ|website=Samayam Tamil}}</ref> <ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-news/80095/cinema/Kollywood/cool-suresh-criticize-biggboss-3-contestatnt-abhirami-dress.htm|title=அபிராமி ஆடை விவகாரம்; கோபப்படும் கூல் சுரேஷ் &#124; cool suresh criticize biggboss 3 contestatnt abhirami dress|date=28 July 2019|website=தினமலர் - சினிமா}}</ref> பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக திரைப்படங்களில் நடித்துள்ளார்.சில படங்களில் சிறிய அளவிலான எதிர்நாயகனாக நடித்துள்ளார்.
 
== தொழில் ==
சுரேஷ் 2001 ஆம் ஆண்டு ''[[சாக்லேட் (திரைப்படம்)|சாக்லேட்]]'' திரைப்படம் மூலம் அறிமுகமானார். ''[[காக்க காக்க (திரைப்படம்)|காக்க காக்க]]'' (2003) மற்றும் ''[[தேவதையைக் கண்டேன்]]'' (2005) ஆகிய படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார். நடிகர்கள் ''[[சிங்கம் புலி]]'' மற்றும் [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
2018 இல் ஹரி உத்ரா இயக்கத்தில் [[படித்தவுடன் கிழித்து விடவும்]] திரைப்படத்தில் கூல் சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதுவே சுரேஷ் நாயகனாக நடித்த முதல் திரைப்படம் ஆகும். <ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/040818/a-film-about-insurance-fraud.html|title=A film about insurance fraud|last=Subramanian|first=Anupama|date=4 August 2018|website=Deccan Chronicle}}</ref> <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/movies-to-watch-this-weekend/photostory/65707280.cms|title=Movies to watch this weekend: Padithavudan Kilithu Vidavum|date=6 September 2018|website=The Times of India}}</ref> புலனாய்வு திரில்லர் ''சித்திராம் சொல்லாடி படத்திலும்'' அவர் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார். <ref>{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/chithirame-solladi-movie-talks-about-sexual-torture/articleshow/65308367.cms|title=பெண்களின் செக்ஸ் டார்ச்சருக்கு முடிவு கட்ட வரும் 'சித்திரமே சொல்லடி' படம்!|website=Samayam Tamil}}</ref> <ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/131018/cool-suresh-turns-hero-and-dons-khaki.html|title=Cool Suresh turns hero and dons khaki|last=Subramanian|first=Anupama|date=13 October 2018|website=Deccan Chronicle}}</ref>
 
== திரைப்படவியல் ==
வரிசை 224:
|}
 
===தொலைக்காட்சி===
 
* ''உறவுகள்'' (2009 - 2012)
வரிசை 230:
* ''[[ஜீன்ஸ் (தொலைக்காட்சி நிகழ்ச்சி)|ஜீன்ஸ்]]'' (2018) <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actors-suresh-and-ponnambalam-of-bigg-boss-tamil-2-fame-to-feature-in-genes/articleshow/67609624.cms|title=Actors Suresh and Ponnambalam of Bigg Boss Tamil 2 fame to feature in 'Genes' - Times of India|website=The Times of India}}</ref>
* ''தாயா தாரமா?''
* ''தில்லு முல்லு'' (2019) <ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/thillu-mullu-is-a-theme-based-comedy-show/articleshow/71503416.cms|title=Thillu Mullu is a theme-based comedy show}}</ref> <ref>{{Cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/82077/Chinna-thirai-Television-News/Thillu-Mullu:-New-program-in-Kalaingar-TV.htm|title=சின்னத்திரையில் ஒரு "தில்லு முல்லு" &#124; Thillu Mullu: New program in Kalaingar TV|date=8 October 2019|website=தினமலர் - சினிமா}}</ref>
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|7070434}}
*[https://www.moviebuff.com/cool-suresh Cool Suresh]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/கூல்_சுரேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது