கே. அரிகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = கே. அரிகரன் | image = | imagesize = | caption = | birth_date = | birth_place = மும்பை, மகாராட்டிரம், இந்தியா | birthname = | othername = | occupation =திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பேராசிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி குறிப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 15:
| awards = [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது]] 1983
}}
'''கே. அரிகரன்''' (''K. Hariharan (director)'') என்பவர் [[தமிழ்]], [[மராத்திய மொழி|மராத்தி]], [[இந்தி]] ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய இந்திய திரைப்பட இயக்குனர்இயக்குநர் ஆவார். தற்போது இவர் க்ரியா பல்கலைக்கழகத்தில் திரைப்பட ஆய்வுகள் பேராசிரியராக உள்ளார். [[மகாராட்டிரம்|மகாராட்டிர மாநிலம்]] [[மும்பை|பம்பாயில்]] பிறந்த இவரது தந்தை எச். கிருஷ்ணன் [[ஈஸ்ட்மேன் கோடாக்]] நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்தவர். [[திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா)|திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின்]] முன்னாள் மாணவரான அரிகரன் 1976 ஆம் ஆண்டு ''[[காசிராம் கொத்தவால்]]'' என்ற ஒரு சோதனைத் திரைப்படத்தை உருவாக்குவதற்காக தனது உடன் பயின்ற தோழர்களுடன் இணைந்து "யுக்ட் பிலிம் கோ-ஆப்பரேட்டிவ்" என்ற கூட்டுறவை உருவாக்கினார். இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்தமிழ்த் திரைப்பட்டமான]] ''[[ஏழாவது மனிதன்]]'', திரைப்படத்தில் இயக்கினார். அப்படம் தமிழில் [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை]] வென்றது. மேலும் [[மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழா]]வில் கோல்டன் செயின்ட் ஜார்ஜ் (சிறந்த திரைப்படம்) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
 
== வாழ்க்கை ==
வரிசை 46:
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/கே._அரிகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது