கே. ஆர். மீரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
No edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18:
கே. ஆர். மீரா 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி [[கேரளா]]வின் [[கொல்லம்]] மாவட்டத்திலுள்ள [[சாஸ்தாம்கோட்டை]] என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோா் இராமச்சந்திரன் பிள்ளை மற்றும் அம்ரிதா குமாரி ஆவர். தமிழ்நாட்டில் திண்டுக்கல், காந்தி கிராமக் கல்லூரியில் தகவல்தெடா்பு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார். [[மலையாள மனோரமா]]வில் ஊடகவியலாளராகப் பணியாற்றி வந்த கே.ஆர். மீரா, பிறகு எழுத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக அந்த பதவியைப் பணித்துறப்பு செய்தார்.
 
இவர் 2001 ஆம் ஆண்டில் புனைகதை எழுதுவதத் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டில் வெளியான இவரது சிறுகதைகள் சிறுகதை தொகுப்பாக "ஆர்மாயு நாரராம்பு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அப்போதிலிருந்து இவர் சிறுகதைகள், ஐந்து புதினங்கள் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவருடைய ஆரம்ப கால புதினங்களில் மராட்டியம் மருண் மருண் நன், மீரா சாதுவு, நெத்ரோன்மலன், யாதசீனி சுவிஷேஷம் ஆகியவை அடங்கும். இவரது புதினமான "ஆரச்சார்[[ஆராச்சார்]]" (2012) மலையாள மொழியில் மொழிபெயர்க்கபட்டமொழியின் சிறந்த இலக்கிய படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜே. தேவிகா என்பவர் அதை "தி ஹாங் வோமன்" என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தாா். இப்புதினமானது 38000 பிரதிகளை (ஜனவரி 2015 வரை) விற்றுள்ளது. முதன்முதலாக "மாத்யம் வீக்லி" பத்திரிகையில் தொடராக வெளியிடப்பட்டது, 2012 இல் டி.சி. புக்ஸ் அதை புத்தகமாக வெளியிட்டது. நான்கு தொலைக்காட்சித் தொடா்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். "ஓரே கடல்"என்ற படத்துக்கு திரைக்கதை எழுதியுள்ளார். இதற்கு தேசிய திரைப்பட விருதை பெற்றாா். மீரா தனது கணவர் எம்.எஸ்.எஸ் உடன் கோட்டையத்தில் வசிக்கின்றாா். இவரது கணவா் மலையாள மனோரமாவில் பத்திரிகையாளராக பணிபுரிகிறார். அவர்களது ஒரே மகள் ஸ்ருதி ஆவாா்ஆவார்.
 
இவரது சிறுகதைகளுள் பல தமிழில் கே. வி. ஷைலஜா என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி புக்ஸ் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.<ref>[http://moonramsuzhi.blogspot.in/ கெ.ஆர். மீராவின் சிறுதகைதள் தமிழில்]</ref>.
வரிசை 38:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=12752 "Yellow is the Colour of Longing"] {{Webarchive|url=https://web.archive.org/web/20150212231154/http://archive.thedailystar.net/newDesign/news-details.php?nid=12752 |date=12 February 2015 }}. (''The Daily Star'')
* {{Cite web | title=Welcome to sasthamcotta.com..!! Database of Sasthamcotta {{!}} The complete tourist destination in Kollam District..!! | url=http://www.sasthamcotta.com/K%20R%20Meera.html | archive-url=https://web.archive.org/web/20100906183453/http://www.sasthamcotta.com/K%20R%20Meera.html | archive-date=2010-09-06 | access-date=2025-07-04}}
* {{Cite web | title=Women's Writing | url=http://www.womenswriting.com/WomensWriting/AuthorProfileDetail.asp?AuthorID=127 | archive-url=https://web.archive.org/web/20071030003342/http://www.womenswriting.com/WomensWriting/AuthorProfileDetail.asp?AuthorID=127 | access-date=2025-07-04 | archive-date=2007-10-30}}
{{Authority control}}
 
[[பகுப்பு:மலையாள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1970 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]]
[[பகுப்பு:கொல்லம் மாவட்ட நபர்கள்]]
வரி 47 ⟶ 52:
[[பகுப்பு:கேரள எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கேரளப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள்]]
"https://tamilar.wiki/w/கே._ஆர்._மீரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது