கே. சுபாஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person |image = |imagesize = |caption = |name = கே. சுபாஷ் |birth_date = |birth_place = {{IND}} |death_date = நவம்பர் 23, 2016 |death_place = சென்னை, தமிழ்நாடு, இந்தியா |birth_name = சங்கர் கிருஷ்ணன் |other_name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 5: வரிசை 5:
|name = கே. சுபாஷ்
|name = கே. சுபாஷ்
|birth_date =
|birth_date =
|birth_place = {{IND}}
|birth_place =
|death_date = நவம்பர் 23, 2016
|death_date = நவம்பர் 23, 2016
|death_place = [[சென்னை]], தமிழ்நாடு, இந்தியா
|death_place = [[சென்னை]], தமிழ்நாடு, இந்தியா
வரிசை 15: வரிசை 15:
|website =
|website =
|
|
|father=[[கிருஷ்ணன்-பஞ்சு|ரா. கிருஷ்ணன்]]}}
}}
'''கே. சுபாஷ்''' (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) [[தமிழ்]], [[இந்தி]] [[திரைப்பட இயக்குநர்]], திரைக்கதை ஆசிரியர் ஆவார். [[விஜயகாந்த்]] நடித்த [[சத்ரியன் (திரைப்படம்)|சத்ரியன்]], [[அஜித் குமார்]] நடித்த [[பவித்ரா]], [[ஆயுள் கைதி (திரைப்படம்)|ஆயுள் கைதி]], [[பிரபுதேவா]] நடித்த [[நினைவிருக்கும் வரை]], [[ஏழையின் சிரிப்பில்]] போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான [[கிருஷ்ணன் பஞ்சு]] ஆகியோரில், கிருஷ்ணன் அவர்களின் மகனாவார்.<ref>{{cite web|url=http://www.gomolo.com/about-k-subhash/6529|title=K. Subhash|work=gomolo.com|accessdate=17 December 2014|archive-date=9 மார்ச் 2014|archive-url=https://web.archive.org/web/20140309124918/http://www.gomolo.com/about-k-subhash/6529|url-status=dead}}</ref> இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நவம்பர் 23, 2016ல் காலமானார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/cinema/cinema-news/2016/nov/23/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2603573.html | title=சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்! | publisher=தினமணி | date=23 நவம்பர் 2016 | accessdate=23 நவம்பர் 2016}}</ref><ref>{{cite web | url=http://www.vikatan.com/news/tamilnadu/73201-sathriyan-director-k-subash-passes-away.art | title=சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார் | publisher=விகடன் | date=23 நவம்பர் 2016 | accessdate=23 நவம்பர் 2016}}</ref>
'''கே. சுபாஷ்''' (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) [[தமிழ்]], [[இந்தி]] [[திரைப்பட இயக்குநர்]], திரைக்கதை ஆசிரியர் ஆவார். [[விஜயகாந்த்]] நடித்த [[சத்ரியன் (திரைப்படம்)|சத்ரியன்]], [[அஜித் குமார்]] நடித்த [[பவித்ரா]], [[ஆயுள் கைதி (திரைப்படம்)|ஆயுள் கைதி]], [[பிரபுதேவா]] நடித்த [[நினைவிருக்கும் வரை]], [[ஏழையின் சிரிப்பில்]] போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான [[கிருஷ்ணன்-பஞ்சு]]<nowiki/>ஆகியோரில் ஒருவரான ரா. கிருஷ்ணனின் மகனாவார்.<ref>{{cite web|url=http://www.gomolo.com/about-k-subhash/6529|title=K. Subhash|work=gomolo.com|accessdate=17 December 2014|archive-date=9 மார்ச் 2014|archive-url=https://web.archive.org/web/20140309124918/http://www.gomolo.com/about-k-subhash/6529|url-status=dead}}</ref> இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், 23 நவம்பர் 2016 அன்று காலமானார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/cinema/cinema-news/2016/nov/23/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2603573.html | title=சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்! | publisher=தினமணி | date=23 நவம்பர் 2016 | accessdate=23 நவம்பர் 2016}}</ref><ref>{{cite web | url=http://www.vikatan.com/news/tamilnadu/73201-sathriyan-director-k-subash-passes-away.art | title=சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார் | publisher=விகடன் | date=23 நவம்பர் 2016 | accessdate=23 நவம்பர் 2016}}</ref>


== திரை வாழ்க்கை ==
== திரை வாழ்க்கை ==
[[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]] திரைப்படத்தை [[மணிரத்னம்]] இயக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியதன் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
[[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]] திரைப்படத்தை [[மணிரத்னம்]] இயக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியதன் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.


<h1> திரைப்பட விபரம் </h1>
== திரைப்பட விபரம் ==
=== இயக்குநராக ===
== இயக்குனராக ==


{| class="wikitable sortable"
{| class="wikitable sortable"
வரிசை 68: வரிசை 68:
|}
|}


== திரைக்கதை ஆசிரியராக ==
=== திரைக்கதை ஆசிரியராக ===
*''அந்தாகடு'' ([[தெலுங்கு]])
*''அந்தாகடு'' ([[தெலுங்கு]])
*''[[சன்டே (2008 திரைப்படம்)|சன்டே]]'' ([[இந்தி]])
*''[[சன்டே (2008 திரைப்படம்)|சன்டே]]'' ([[இந்தி]])
வரிசை 78: வரிசை 78:
{{reflist}}
{{reflist}}


[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]

14:58, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

கே. சுபாஷ்
பிறப்புசங்கர் கிருஷ்ணன்
இறப்புநவம்பர் 23, 2016
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1989–23 Nov 2016

கே. சுபாஷ் (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) தமிழ், இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். விஜயகாந்த் நடித்த சத்ரியன், அஜித் குமார் நடித்த பவித்ரா, ஆயுள் கைதி, பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சுஆகியோரில் ஒருவரான ரா. கிருஷ்ணனின் மகனாவார்.[1] இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், 23 நவம்பர் 2016 அன்று காலமானார்.[2][3]

திரை வாழ்க்கை

நாயகன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியதன் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரைப்பட விபரம்

இயக்குநராக

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1988 கலியுகம் தமிழ்
1989 உத்தம புருசன் தமிழ்
1990 சத்ரியன் தமிழ்
1991 ஆயுள் கைதி தமிழ்
1991 வாக்குமூலம் தமிழ்
1991 பிரம்மா தமிழ்
1992 பங்காளி தமிழ்
1994 பவித்ரா தமிழ்
1994 பிரம்மா இந்தி பிரம்மா திரைப்படத்தின் மறுவாக்கம்
1997 நேசம் தமிழ்
1997 அபிமன்யு தமிழ்
1999 நினைவிருக்கும் வரை தமிழ்
1999 சுயம்வரம் தமிழ்
2000 ஏழையின் சிரிப்பில் தமிழ்
2000 சபாஷ் தமிழ்
2001 லவ் மேரேஜ் தமிழ் சுயம்வரம் மலையாளத் திரைப்படத்தின் மறுவாக்கம்
2002 123 தமிழ்
2005 இன்சான் இந்தி கதம் திரைப்படத்தின் மறுவாக்கம்

திரைக்கதை ஆசிரியராக

மேற்கோள்கள்

  1. "K. Subhash". gomolo.com. Archived from the original on 9 மார்ச் 2014. Retrieved 17 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்!". தினமணி. 23 நவம்பர் 2016. Retrieved 23 நவம்பர் 2016.
  3. "சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார்". விகடன். 23 நவம்பர் 2016. Retrieved 23 நவம்பர் 2016.
"https://tamilar.wiki/w/index.php?title=கே._சுபாஷ்&oldid=339448" இலிருந்து மீள்விக்கப்பட்டது