கொடுமுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
No edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
(35 பயனர்களால் செய்யப்பட்ட 64 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
|நகரத்தின் பெயர் = கொடுமுடி | பேரூராட்சி
|latd = 11.08078800 | longd = 77.88|
|longd = 77.886700
locator_position = right |
|locator_position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
|மாவட்டம் = ஈரோடு
தலைவர் பதவிப்பெயர் = |
|[[கொடுமுடி வட்டம்|கொடுமுடி]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = 144|
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 155
மக்கள் தொகை = 12,669|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 13225
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 11.65
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் =
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் = www.townpanchayat.in/kodumudi|
}}
 
'''கொடுமுடி''' ([[ஆங்கிலம்]]:Kodumudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கொடுமுடி''' ([[ஆங்கிலம்]]: '''Kodumudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு|தமிழ் நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]], [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] உள்ளதொரு [[பேரூராட்சி]] ஆகும். கொடுமுடி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
கொடுமுடி பேரூராட்சிக்கு வடக்கில் 40 கி.மீ. தொலைவில், [[ஈரோடு]] உள்ளது. இதன் கிழக்கில் [[நாமக்கல்]] 42 கி.மீ.; மேற்கில் [[காங்கேயம்]] 40 கி.மீ.; தெற்கில் [[கரூர்]] 28 கி.மீ. தொலைவில் உள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
11.65 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 92 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kodumudi கொடுமுடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,946 வீடுகளும், 13,225 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803556-kodumudi-tamil-nadu.html Kodumudi Population Census 2011]</ref>
 
==புவியியல்==
கொடுமுடி {{coord|11.08|N|77.88|E|}}<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kodumudi.html Falling Rain Genomics, Inc - Kodumudi]</ref>-இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 144 [[மீட்டர்]] ஆகும். பண்டைய வரலாற்றில் இது மேல்கரை அரையநாடு என்னும் பகுதியைச் சார்ந்ததாக இருந்தது. '''திருப்பாண்டிக் கொடுமுடி''' என்று இவ்வூர் சிறப்பிக்கப்படுகிறது. <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 12, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 10 </ref>
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|77.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kodumudi.html | title = Kodumudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 144&nbsp;[[மீட்டர்]] (472&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==கோயில்கள்==
* [[கொடுமுடி மகுடேசுவரர் கோயில்]]
* [[கொடுமுடி நட்டாற்றீஸ்வரர் கோவில்]]
* [[கொடுமுடி கோபாலபெருமாள் கோயில்]]
* [[கொடுமுடி புதுமாரியம்மன் கோயில்]]
==பழக்க வழக்கங்கள்==
கொடுமுடி, காவிரியாற்றுடன் உள்ள ஒரு புனிதத் தலமாகும். எனவே இங்கு காவடி தீர்த்தம் எடுக்கப்படுகிறது. காவிரி நீருடன், [[வன்னி]] இலைகள் கொண்ட காவடியுடன், பழனிமலை செல்வது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். இப்பயணத்தில் [[உடுக்கை]], [[தாரை]], [[தப்பட்டை]], [[பம்பை]], [[நாதசுவரம்]], திருச்சின்னம், [[துத்தரி]] போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.
 
==புகழ்பெற்றவர்கள்==
* [[கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்|கே. பி. சுந்தராம்பாள்]], பாடகி மற்றும் நடிகை.
 
==போக்குவரத்து வசதிகள்==
இத்தலம், [[ஈரோடு]] - [[கரூர்]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர, புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன. கொடுமுடியை அடைய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
 
*திருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ.
*கோயம்புத்தூர் - கொடுமுடி இடையிலான தொலைவு 120 கி.மீ.
*மாவட்டத் தலைநகரான ஈரோடு, கொடுமுடியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
*கரூர் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.
*[[பாசூர்]] ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
* சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் செல்லும் தொடர்வண்டி கொடுமுடியில் நின்று செல்லும்.
* சென்னை கோயம்பேட்டிலிருந்து கொடுமுடிக்கு பேருந்தும் உண்டு.
*[[காங்கேயம்|காங்கேயத்திலிருந்து]] 40 km தொலைவில் அமைந்து உள்ளது.
 
===வான்வழிப் போக்குவரத்து===
* சென்னை - திருச்சி விமானநிலையம்
* சென்னை - கோயம்புத்தூர் விமானநிலையம்
 
==கல்வி நிறுவனங்கள்==
*சிந்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடுமுடி
 
*எஸ். எஸ். வி மேல்நிலை பள்ளி, கொடுமுடி
 
*எஸ். எஸ். வி பெண்கள் மேல்நிலை பள்ளி, கொடுமுடி
 
*எஸ். எஸ். வி. உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி, சிவகிரி
 
*கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளி, சோளங்காபாளையம் - 638 154
 
*எஸ். எஸ். வி. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, கொடுமுடி
 
*ஸ்ரீ வள்ளி மெட்ரிகுலேஷன் பள்ளி,
==மக்கள் வகைப்பாடு==
இச்சிப்பாளையம்
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,669 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொடுமுடி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கொடுமுடி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
*ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி,
==கொடுமுடியில் பிறந்து புகழ் பெற்றோர்==
க. ஒத்தக்கடை
* [[கே. பி. சுந்தராம்பாள்]]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{ஈரோடு மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[bpy:কুডুমুডি]]
[[en:Kodumudi]]
[[new:कोदुमुदी]]
[[pt:Kodumudi]]
"https://tamilar.wiki/w/கொடுமுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது