கொத்மலை அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3
 
No edit summary
 
வரிசை 72:
'''கொத்மலை அணை''' (ஆங்கிலத்தில் '''''Kotmale Dam''''', சிங்களத்தில் '''''කොත්මලේ වේල්ල''''') இலங்கையில் உள்ள [[மகாவலி ஆறு|மகாவெலி கங்கை ஆற்றின்]] துணை ஆறான [[கொத்மலை ஆறு|கொத்மலை ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓர் அணை ஆகும். இவ்வணை நீர்மின் உற்பத்திக்கும், நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள நீர்மின் நிலையம் இலங்கையின் இரண்டாம் பெரிய நீர்மின் நிலையமாகும். இங்குள்ள மூன்று [[விசையாழி]]கள் மூலம் பெறப்படும் இதன் மொத்த மின்னுற்பத்தித் திறன் 201 மெகாவாட் ஆகும். [[சுவீடன்]] அரசின் நிதியுதவியுடன் பெப்ரவரி 1979 ஆம் ஆண்டு தொடங்கிய இவ்வணையின் கட்டுமானம் 1985-இல் முடிக்கப்பட்டது.<ref>{{Cite web |url=http://www.mahawelicomplex.lk/kotdam.htm |title=கொத்மலை அணை |access-date=2015-09-10 |archive-date=2020-09-26 |archive-url=https://web.archive.org/web/20200926024244/http://www.mahawelicomplex.lk/kotdam.htm |url-status= }}</ref>
 
=== சான்றுகள் ===
{{Reflist}}
{{stub}}
"https://tamilar.wiki/w/கொத்மலை_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது