கொடியாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan
 
No edit summary
 
வரிசை 64:
கொடியாங் சிறுநகரத்தின் பழைய பெயர் கம்போங் கொடியாங் லாமா ''(Kampung Kodiang Lama).'' [[மலாய்]] மொழியில் ''பழைய கொடியாங் லாமா'' என்று பொருள்படும். [[ஜித்ரா]]வில் இருந்து கொடியாங் சிறுநகரத்திற்கு வரும் வழியில் சிம்பாங் அம்பாட் எனும் இடத்தில் தான் இந்தக் கொடியாங் லாமா இருக்கிறது. அந்த இடத்திற்கு புக்கிட் கெப்லு என்றும் மற்றொரு பெயரும் உண்டு. இங்குதான் மலேசியப் புகழ் கெர்பாவ் குகையும் ''(Gua Kerbau)'' உள்ளது.<ref>{{Cite web |url=http://www.mymalaysiabooks.com/Kedah/kedah_sights.htm/ |title=Gua Kerbau (Buffalo Cave), an archaeological site where there is evidence of a prehistoric (Neolithic) settlement. |access-date=2016-03-01 |archive-date=2016-03-12 |archive-url=https://web.archive.org/web/20160312051244/http://www.mymalaysiabooks.com/Kedah/kedah_sights.htm |url-status=dead }}</ref>
 
=== கெர்பாவ் குகை ===
 
கொடியாங் லாமாவில் [[மலாய் மக்கள்|மலாய்க்காரர்கள்]] மிகுதியாக வாழ்கின்றனர். பெரும்பாலோர் நெல் சாகுபடி, ரப்பர் மரம் சீவுதல், காய்கறிகள் பயிரிடுதல் போன்ற விவசாயத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சீனர்கள் சிறு வியாபாரத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தியர்களை மிக அரிதாகக் காண முடியும். இங்கு நிறைய நெல் வயல்கள் உள்ளன. அதே சமயத்தில் ஆங்காங்கே சிறிய பெரிய சுண்ணாம்புக் குகைக் குன்றுகளும் உள்ளன. இந்தக் குன்றுகள் 300 லிருந்து 500 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும்.<ref>[http://www.sciencedirect.com/science/article/pii/074395479290047F/ Journal of Southeast Asian Earth Sciences Volume 7, Issues 2–3, February–April 1992, Pages 131–138.]</ref>
"https://tamilar.wiki/w/கொடியாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது