வடிவவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) "thumb|right|236px| தெசார்குவெசின் தேற்றம் பற்றிய விளக்கம், யூக்கிளிடிய வடிவியலின் முதன்மையான முடிவு '''வடிவவியல்''' ''(Geometry)'' ( {{lang-grc|γεωμετρία}}; ''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 27:
==பண்டைக்கால இந்தியாவில் வடிவவியல்==
சுமார் [[கி.மு.]] 3000 ஆண்டு காலத்திலிருந்தே [[சிந்துவெளி]] மக்களின் வடிவவியல் அறிவு சமகால நாகரீகங்களின் வடிவவியல் அறிவுக்கு இணையானதாகவே கருதப்படுகின்றது. அங்கேயிருந்த [[அரப்பா]] முதலிய [[நகரம்|நகரங்களின்]] உயர்நிலையிலான [[நகரத் திட்டமிடல்]] இதற்குச் சிறந்த சான்றாக விளங்குகின்றது. [[நிறை கற்கள்]], செங்கற்களின் உருவளவுகள் போன்றவற்றிலும் வடிவவியல் அறிவின் பயன்பாட்டைக் காண முடிகின்றது. [[நிறைகற்கள்]] [[பருங்குற்றி]], [[உருளை]], [[கூம்பு]] போன்ற பல வடிவங்களில் செய்யப்பட்டன. செங்கல் உருவளவின் செந்தர [[விகிதம்|விகிதங்கள்]] (4:2:1) ஆகப் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வருகிறது.
| |||