கோத்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி clean up
 
No edit summary
 
வரிசை 98:
[[லடாக்]] அருகில் அமைந்த இப்பகுதியில் வரலாற்றுக் காலத்தில் இந்நகரத்தில் [[பௌத்தம்|பௌத்த]] கோத்தான் இராச்சியம் விளங்கியது<ref>{{cite web|url=https://www.britannica.com/ebc/article-9040640 |title=Khotan - Britannica Online Encyclopedia |publisher=Britannica.com |access-date=2012-04-06}}</ref>
==போக்குவரத்து==
===வானூர்தி நிலையம்===
கோத்தன் நகரத்தின் தெற்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராணுவ வானூர்தி நிலையம், [[சிஞ்சியாங்]] மாகாணத்தின் வடக்கில் உள்ள [[உருமுச்சி]] நகரத்துடன் வான் போக்குவரத்து கொண்டுள்ளது.
 
===சாலைகள்===
கோத்தன் நகரம், சீன நெடுஞ்சாலை எண் 315, தெற்கு [[தாரிம் வடிநிலம்]] வழியாக வடக்கில் உள்ள [[கஷ்கர்]] நகரத்துடன் இணைக்கிறது.
 
===[[தொடருந்து நிலையம்]] ===
[[கஷ்கர்]]-கோத்தன் [[இருப்புப் பாதை]], [[உருமுச்சி]] போன்ற [[சிஞ்சியாங்]] மாகாணத்தின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.
 
வரிசை 110:
குன்லின் மலையிலிருந்து கோத்தன் நகரத்தில் பாயும் வெள்ளை ஆற்றில் ஜேட் எனும் நவரத்தின கற்கள் எடுத்து மணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.<ref>[[Marc Aurel Stein]]. (1907) ''Ancient Khotan: Detailed Report of Archaeological Explorations in Eastern Turkestan.'' Oxford. Pages 132-133.</ref><ref>Laufer, Berthold. ''Jade: A Study in Chinese Archaeology & Religion''. (1912) Reprint: Dover Publications, New York, N.Y. (1974), pp. 24, 26, 291-293, 324. {{ISBN|0-486-23123-2}}.</ref>
 
===துணிகள் மற்றும் தரை விரிப்புகள்===
கோத்தன் நகரத்தில் பட்டுத் துணிகள் மற்றும் தரை விரிப்புகள் கை நெசவுத் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.<ref>''A Biography of the Tripiṭaka Master of the great Ci'en Monastery of the Great Tang Dynasty''. Śramaṇa Huili and Shi Yancong. Translated by Li Rongxi. Numata Center for Buddhist Translation and Research. (1995), p. 163. {{ISBN|1-886439-00-1}}.</ref>
==படக்காட்சிகள்==
வரிசை 247:
{{Reflist}}
 
=== உசாததுணை ===
{{refbegin}}
* Harper, Damian ''et al.'' (2009). ''Lonely Planet China: 11th Edition''. Lonely Planet. {{ISBN|978-1-74104-866-7}}.
"https://tamilar.wiki/w/கோத்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது