கோட் திஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
 
<div style="float: right;"> {{#display_map:27.345689418700132, 68.70662408465745| height=350px| width=300px|service=osm|zoom=9|lang="ta"}}</div>
{{Infobox ancient site
|name = கோட் திஜி <br> ڪوٽ ڏيجي <br>{{nq|کوٹ ڈیجی}}
வரி 7 ⟶ 8:
|alt =
|caption =கோட் திஜி கோட்டை
|coordinates = {{Coord|27|20|44|N|68|42|24|E|type:landmark_region:PK|display=inline,title}}
|map_type = Sindh#Pakistan
|map_alt =
|map_size =
|coordinates = {{Coord|27|20|44|N|68|42|24|E|type:landmark_region:PK|display=inline,title}}
|location = கைர்பூர் மாவட்டம், [[சிந்து மாகாணம்]], [[பாகிஸ்தான்]]
|region =
வரி 48 ⟶ 46:
==தொல்லியல்==
 
===துவக்க கால அரப்பா நகரங்கள் (கிமு 4000 – 3000)===
பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை வளர்ச்சி பெருகிய காலத்தில், கோட்டையுடன் கூடிய நகரங்கள் தோன்றியது.
 
வரி 66 ⟶ 64:
கோட் திஜி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட பிற பொருள்கள் மண் பாணைகள், கிண்ணங்கள், தட்டுகள், தாழிகள், பொம்மை வண்டிகள், பந்துகள், வளையல்கள், மணிகள் மற்றும் விலங்குகள் மற்றும் தாய் தெய்வத்தின் சுடுமண் சிற்பங்கள் மற்றும் செப்பு விற்கள் ஆகும்.
 
===அரப்பாவை நோக்கிய முன்னேற்றம்===
பளபளக்கும் நவரத்தின கற்கள் கொண்டு மணிகள் தயாரிக்கப்பட்டது. சிவப்பு மற்றும் கருப்பு வண்ண மட்பாண்டங்கள் செய்வதிலிருந்து மாறி அழகிய கோட் திஜி மட்பாண்ட வகைகள் செய்தனர்.
பின்னர் சிறிது சிறிதாக அரப்பா மட்பாண்டத்திற்கு முன்னேறினர்.<ref>[http://www.harappa.com/indus4/e2.html Ravi and Kot Diji Phase Developments] harappa.com</ref>சிந்துவெளியின் துவக்க கால எழுத்துகள், கோட் திஜி மட்பாண்டங்களிலும், முத்திரைகளிலும் காணப்படுகிறது. கோட் திஜி காலத்தில் எடையளவுக் கருவிகளாக முத்திரையிட்ட கல்வெட்டுக் கற்கள் பயன்படுத்தப்பட்டது.<ref>[http://www.harappa.com/indus4/e2.html Ravi and Kot Diji Phase Developments] harappa.com</ref> பிந்தைய கால கோட்-திஜி மட்பாண்டங்கள், தற்கால [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் பர்சஹோமில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
===பெரும் தீ ===
பண்டைய கோட்-திஜி தொல்லியல் நகரம் தீயில் முழுவதுமாக எரிந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஏன் இந்நகரம் எரிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை. <ref>Possehl, Gregory L. (2004). ''The Indus Civilization: A contemporary perspective'', New Delhi: Vistaar Publications, {{ISBN|81-7829-291-2}}, pp.47-50.</ref>
 
"https://tamilar.wiki/w/கோட்_திஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது