சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>CAPTAIN RAJU
imported>ElangoRamanujam
No edit summary
 
(8 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = நகராட்சி
|வகை = பேரூராட்சி |நகரத்தின் பெயர் = சங்ககிரி
|latd = 11.48474500 |longd = 77.87869100
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
வரி 9 ⟶ 10:
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 330
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =29467
வரி 15 ⟶ 16:
|பரப்பளவு = 19.2
|தொலைபேசி குறியீட்டு எண் = 04283
|அஞ்சல் குறியீட்டு எண் = 637301637 301
|வாகன பதிவு எண் வீச்சு = த.ந.52-
|இணையதளம் = www.townpanchayatmunicipality.in/sankasangagiri
|}}
'''சங்ககிரி''' (''SankagiriSangagiri'') என்பது தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]]யாகும்நகராட்சியாகும். மேலும் இவ்வூர் [[சங்ககிரி வட்டம்]] மற்றும் [[சங்ககிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இவ்வூரின் மலை [[சங்கு]] போல உள்ளதால், இதனை சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.
[[Fileபடிமம்:Sangagiri hill 3.jpg|leftalt=சங்ககிரி திப்பு சுல்தான் கோட்டை|இடது|thumb|சங்ககிரி மலை கோட்டை]]
 
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப்]] போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]]யை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
 
== அமைவிடம் ==
[[சேலம்]] - [[ஈரோடு]] நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 36 கிமீகி.மீ.; மேற்கில் [[ஈரோடு]] 22 கிமீகி.மீ.; வடக்கில் [[எடப்பாடி]] 15 கிமீகி.மீ. மற்றும் தெற்கில் [[திருச்செங்கோடு]] 12 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த சங்ககிரி [[தொடருந்து நிலையம்]] 3 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
== பேரூராட்சியின்நகராட்சி அமைப்பு ==
19.2 கிமீகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 79 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சிஇந்த நகராட்சி [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]]<ref>{{cite news |title=சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை |url=https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf |accessdate=12 September 2025 |agency=தினத்தந்தி}}</ref> மற்றும் [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>{{cite news |title=நாமக்கல் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226386-namakkal-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>{{Cite web |url=http://www.townpanchayat.in/sankari |title=சங்ககிரி பேரூராட்சியின் இணையதளம் |access-date=2019-04-16 |archive-date=2019-04-16 |archive-url=https://web.archive.org/web/20190416144515/http://www.townpanchayat.in/sankari |url-status=dead }}</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
வரிசை 34:
 
== பொருளாதாரம் ==
[[File:Regional Transport Office - SankagiriSangagiri.jpg|left|thumb|வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது [[சரக்குந்து]] தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(''lorry body building'')கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.
[[File:Orukkamalai 1.jpg|thumb|சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை]]
 
== வரலாறு ==
சங்ககிரி மலை கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.
 
இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஔவையார்]] [[அசதிக்கோவை]] என்னும் நூலைப் பாடியுள்ளார். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை </ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 50:
 
{{சேலம் மாவட்டம்}}
{{commonscat|SankagiriSangagiri|சங்ககிரி}}
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/சங்ககிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது