சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம் சிNo edit summary |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை =
|நகரத்தின் பெயர் = சங்ககிரி
|latd = 11.474500 |longd = 77.869100
வரிசை 12:
|உயரம் = 330
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 19.2
வரிசை 18:
|அஞ்சல் குறியீட்டு எண் = 637 301
|வாகன பதிவு எண் வீச்சு = த.ந.52-
|இணையதளம் = www.
|}}
'''சங்ககிரி''' (''Sangagiri'') என்பது தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி வட்டம்|சங்ககிரி வட்டத்தில்]] உள்ள
[[படிமம்:Sangagiri hill 3.jpg|alt=சங்ககிரி திப்பு சுல்தான் கோட்டை
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சங்ககிரி மலையில் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப்]] போராட்ட வீரர் [[தீரன் சின்னமலை]]யை சங்ககிரி மலையில் தூக்கிலிடப்பட்டார். இந்த மலையை திப்பு சுல்தான் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு மலையானது சங்கு போன்ற அமைப்பில் அமைந்துள்ளதால் இதற்கு சங்குகிரி என்ற பெயர் பெற்று நாளடையில் அது மருவி சங்ககிரி என்ற பெயர் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக லாரி பட்டறைகள், விசைத்தறிகள் மற்றும் விவசாயம் நடைபெற்று வருகிறது.
== அமைவிடம் ==
[[சேலம்]] - [[ஈரோடு]] நெடுஞ்சாலையில் அமைந்த சங்ககிரி பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 36
==
19.2
== மக்கள் தொகை பரம்பல் ==
வரி 45 ⟶ 39:
== வரலாறு ==
சங்ககிரி மலை கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் [[தீரன் சின்னமலை]] ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார்.
இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஔவையார்]] [[அசதிக்கோவை]] என்னும் நூலைப் பாடியுள்ளார்.
== மேற்கோள்கள் ==
| |||