சச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{Infobox person | name = சச்சு | image = படிமம்:ஜெயலலிதாவுடன் சச்சு.jpg|thumbnail|வலது|தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒரு விருது வழங்கும் விழாவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
 
{{Infobox person
| name = சச்சு
வரி 21 ⟶ 20:
 
==திரை வாழ்க்கை==
* இவர் 1953 இல் [[பி. பானுமதி|பானுமதி]] நடித்த [[ராணி (திரைப்படம்)|ராணி]] என்ற படத்தில் நான்குபத்து வயதாக இருக்கும் பொழுதே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.<ref>{{Cite news |url=https://tamil.filmibeat.com/news/flashback-this-is-the-reason-why-actress-sachu-is-not-getting-married-074950.html |title=கொஞ்சம் பிளாஷ்பேக்: மூத்த நடிகை சச்சு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதற்கு இதுதான் காரணம்! |last=Raj |date=2020-09-13 |website=https://tamil.filmibeat.com |language=ta |access-date=2022-04-10}}</ref>
* இவர் 70களில் கொஞ்சம் பெரிய நடிகையாக வளர்ந்த போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]] அவர்களிடம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்ட போது நீ கொஞ்சம் முக சாயலில் [[பத்மினி]] மற்றும் [[சரோஜாதேவி]] முகசாயலில் அழகாக இருந்தாலும் உன் குரல் மழலையின் தாக்கம் அதிகமாக உள்ளது அதாவது குழந்தை போல் உள்ளது என்று கூறிவிட்டார்.
* அதன் பிறகு நீ தற்போது நடிக்கும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலே தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்து பிறகு நானே எனது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முன்மொழிகிறேன் என்று வாக்குறுதியை தந்தார் புரட்சி தலைவர் [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]] ஆனால் காலம் சச்சுவை இறுதி வரை தமிழ் திரையில் நகைச்சுவை கதாநாயகியாகவே கட்டியதுகாட்டியது.
* மேலும் சச்சுவை நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்]] அவர்கள் ''சுந்தரேசனின் சுந்தரி'' என்று கிண்டலாக பேசுவார்அழைப்பார்.
* மேலும் சச்சு தமிழ் சினிமாவில் 60–70 காலகட்டத்தில் அன்றைய தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களான [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆர்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெய்சங்கர்|ஜெய் சங்கர்]], [[ரவிச்சந்திரன்]] ஆகியோர் திரைப்படங்களில் அன்றைய பிரபலமான நகைச்சுவை நடிகர்களான [[நாகேஷ்]], [[தேங்காய் ஸ்ரீநிவாசன்|தேங்காய் ஸ்ரீனிவாசன்]], [[சோ ராமசாமி|சோ]], [[சுருளி ராஜன்]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] ஆகியோருடன் நடித்துள்ளார்.
 
== விருதுகள் மற்றும் பரிந்துரை ==
* 1991 இல் தமிழக முதல்வராக இருந்த [[ஜெ. ஜெயலலிதா]]விடம் [[கலைமாமணி விருது]] பெற்றார். தியாக பிரம்மா கானா சபா விருதினை [[எம். எஸ். சுப்புலட்சுமி]]யிடம் பெற்றார். மற்றும் 2012 இல் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா கானா சபா நாடக சூடாமணி விருது கொடுத்தது.
* அதே போல் [[துணைவன்]] திரைப்படத்தில் ''இடுப்புவலி பாமா''வாக நடித்ததை கண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைவரவேற்பைப் பெற்றது.
 
* அதே போல் [[துணைவன்]] திரைப்படத்தில் ''இடுப்புவலி பாமா''வாக நடித்ததை கண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 
== திரை வரலாறு ==
வரி 85 ⟶ 83:
| PLACE OF DEATH =
}}
 
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/சச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது