சஞ்சீவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox person
{{தகவற்சட்டம் நபர்
| name = சஞ்சீவ்
| image =
வரிசை 25:
 
== நடிப்புத்துத்துறை ==
இவர் 2008ஆம் ஆண்டு [[கலைஞர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான [[ஆட்டம் பட்டம்]] என்ற நடன போட்டியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியை நடன இயக்குனர்இயக்குநர் [[கலா (நடன அமைப்பாளர்)|கலா]] என்பவர் தயாரித்துள்ளார். அதை தொடர்ந்து ''அபூர்வா'' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார்.
 
2009 இல் ''குளிர் 100 °'' என்ற கல்லூரி சார்ந்த திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து காதல் தோழி (2009), நீயும் நானும் (2010), சகாக்கள் (2011), ஆங்கில படம் (2018) போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துளளார்.<ref>{{cite web |url=http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col |title=Actor Sanjeev Interview |work=Chennai Online |accessdate=2013-04-03 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20130508151158/http://chennaionline.com/video/interviews/Actor-Sanjeev-Interview/3857.col |archivedate=8 May 2013 |df=dmy-all }}</ref>
வரிசை 56:
 
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகர்கள்]]
"https://tamilar.wiki/w/சஞ்சீவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது