சகீலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவல்சட்டம் நடிகர் | name = சகீலா | image = | imagesize = | caption = | birthname = | othername = ஷாக்கு | occupation = திரைப்பட நடிகை | birthdate = சனவரி 1977 (அகவை 42)<ref name=interview>[https://www.youtube.co..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவல்சட்டம் நடிகர்
{{தகவல்சட்டம் நடிகர்
| name = சகீலா
| name = சகீலா
| image =
| image = Shakeela.jpg
| imagesize =
| imagesize =
| caption =
| caption = சகீலா
| birthname =
| birthname =
| othername = ஷாக்கு
| othername = ஷாக்கு
வரிசை 24: வரிசை 24:
[[மலையாளம்|மலையாளத்]] திரைப்படமான [[ப்ளே கேள்ஸ்]] திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்திரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த [[கிணரத்தும்பிகள்]] எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட [[தமிழ்]], [[மலையாளம்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]] படங்களில் நடித்துள்ளார்.

[[மறுமலர்ச்சி]] திரைப்படத்தில் [[விவேக்|விவேகிற்கு]] ஜோடியாக நடித்துள்ளார்.
[[மறுமலர்ச்சி]] திரைப்படத்தில் [[விவேக் (நடிகர்)|விவேக்கிற்கு]] ஜோடியாக நடித்துள்ளார்.

குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரிசை 67: வரிசை 67:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1973 பிறப்புகள்]]
[[பகுப்பு:1973 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
வரிசை 74: வரிசை 74:
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:நெல்லூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:நெல்லூர் மாவட்ட நபர்கள்]]

15:27, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

சகீலா

சகீலா
பிறப்பு சனவரி 1977 (அகவை 42)[1]
கோடம்பாக்கம், மெட்ராஸ், இந்தியா[1]
வேறு பெயர் ஷாக்கு
தொழில் திரைப்பட நடிகை

சகீலா (பிறப்பு: சனவரி 1977) குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இவர் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.

திரை வாழ்க்கை

மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்திரமாக நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.

மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரை திரையுலகத்தினர் "சைக்லோன்" "லேடி லால்” என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள்.[2]

திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் மொழி
2011 நின்டி கன்னடம்
2011 தேஜா பாய் & பேமலி மலையாளம்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் தமிழ்
2010 மாஞ்சா வேலு தமிழ்
2009 சிவா மனசுல சக்தி தமிழ்
2007 அழகிய தமிழ் மகன் தமிழ்
2007 சொட்டா மும்பை மலையாளம்
2006 பங்காரம் தெலுங்கு
2006 வாத்தியார் தமிழ்
2003 ஜெயம் தமிழ்
நீல தடகத்திலே நிழல் பக்ஷிகள் மலையாளம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சகீலா&oldid=349184" இலிருந்து மீள்விக்கப்பட்டது