கோ. கேசவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam " {{தகவல் சட்டம் எழுத்தாளர் | birth_date = 5 அக்டோபர் 1946 | birth_place = மதுரை,<br/>சென்னை மாகாணம்,<br/>பிரித்தானிய இந்தியா <br/>(தற்போது தமிழ்நாடு, இந்தியா)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{தகவல் சட்டம் எழுத்தாளர்
| birth_date = 5 அக்டோபர் 1946
| birth_place = [[மதுரை]],<br/>[[
| death_date = {{Death date and age|1998|9|16|1946|10|5|df=yes}}
| occupation = {{Cslist}}
வரி 24 ⟶ 23:
== தொடக்க வாழ்க்கை ==
[[மதுரை]] மாநகரில் 5 அக்டோபர் 1946 அன்று பொன்னம்மாள்-கோவிந்தன் இணையருக்குப் பிறந்தார் கேசவன்.
தொடக்கக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை [[சேதுபதி மேல்நிலைப் பள்ளி|சேதுபதி மேல்நிலைப் பள்ளியிலும்]] பயின்றார். [[பல்கலைக்கழக முந்தைய படிப்பு|புகுமுக வகுப்பை]] [[மதுரைக் கல்லூரி|மதுரைக் கல்லூரியிலும்]], பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு ஆகியவற்றை [[தியாகராசர் கல்லூரி, மதுரை|மதுரை தியாகராசர் கல்லூரியிலும்]] முடித்தார். ''சி. சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி'' என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டம் பெற்றார்.
வரி 30 ⟶ 29:
== பணிகள் ==
கல்வியை நிறைவு செய்தபின் [[தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)|தமிழ்நாட்டுத் தலைமைச் செயலகத்தில்]] உள்ள பொதுத் துறையில் மொழிபெயர்ப்பாளராகச் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் [[அரசினர் கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி|திருச்சிராப்பள்ளி அரசினர் கலைக் கல்லூரி]], புதுக்கோட்டை அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
[[இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)]], [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்]] ஆகியவற்றில் இணைந்து பணியாற்றினார்.
{| class="wikitable"
|+
வரி 187 ⟶ 186:
|}
பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், பிரித்தானிய மார்க்சிய ஆய்வாளர் [[ஜார்ஜ் தாம்சன்|ஜார்ஜ் தாம்சனின்]] The Human Essence: The sources of science and art (1974) என்ற நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், [[மாரிஸ் கார்ன்ஃபோர்த்|மாரிஸ் கார்ன்போர்த்தின்]] லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் மக்கள் பண்பாடு, [[மனஓசை (இதழ்)|மனஓசை]], புலமை, பாலம், கவி, கனவு, மறை அருவி, தோழமை, நிறப்பிரிகை, புதியன, இலக்கு, சிந்தனையாளன், [[பனிமலர் (இதழ்)|''பனிமலர்'']] ஆகிய இதழ்களிலும் கட்டுரைகளை எழுதினார்.
கேசவனின் ஆய்வுமுறை என்பது மார்க்சிய [[இயங்கியல் பொருள்முதல்வாதம்|இயங்கியல் பொருள்முதல்வாத]] வழிப்பட்டது.
வரி 202 ⟶ 201:
"அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையே ஒன்றோடொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. ஆகவே சமூக அடித்தளத்திற்கு ஒத்த மேல் கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை மேற்கட்டுமானம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அடித்தளம், மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்றுதான் மார்க்சியம் கூறுகிறது." இதுவே மார்க்சிய வழிப்பட்ட கோ.கேசவனின் ஆய்வுமுறை.
[[பாரதிதாசன் பல்கலைக்கழகம்|திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக]] பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாட்டு அரசின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்|தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின்]] நடுவராகவும் செயல்பட்டார்.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-june16/31113-2016-07-01-02-15-19?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+keetru%2FmAfm+%28Keetru+RSS+Feed%29 | title=‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன் | publisher=கீற்று | date=2016 சூன் | accessdate=22 சூலை 2016 | author=பி.தயாளன்}}</ref>
== மறைவு ==
16 செப்டம்பர் 1998 அன்று [[மாரடைப்பு|மாரடைப்பால்]] தன் 52-ஆம் பிறந்தநாளுக்கு 18 நாள்கள் முன்னதாகவே மறைந்தார் கேசவன்.
== மேற்கோள்கள் ==
வரி 213 ⟶ 212:
== வெளி இணைப்புகள் ==
* [https://www.keetru.com/puthiyakaatru/feb06/muthumohan.php கோ. கேசவன் : கருத்தியலும் அரசியலும் - ந. முத்துமோகன்]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
| |||