சப் ஜான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = சப் ஜான் | image = | birth_name = ஜான் எடட்டட்டில்<ref name="A" /> | nationality = | occupation = {{Hlist|திரைக்கதை எழுத்தாளர்|நடிகர்}} | yearsactive = 1989{{ndash}}தற்போது..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 7:
| yearsactive = 1989{{ndash}}தற்போது வரை
}}
'''சப் ஜான்''' (''Sab John'') என்பவர் ஒரு இந்தியஇந்தியத் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மலையாளம் மற்றும் தமிழ்தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் நடிகர் ஆவார். இவர் ''சாணக்யன்'' (1989) மற்றும் ''[[குணா]]'' (1991) ஆகியஆகியப் படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர்.
 
== தொழில் ==
சப் ஜான்ஜானின் பரபரப்பூட்டும் திரைப்படமான [[சாணக்கியன் (திரைப்படம்)|சாணக்கியன்]] (1989) படத்தின் வழியாக எழுத்தாளராக அறிமுகமானார். அப்படமானது அப்போது தொழில்நுட்பத்தில் மேம்பட்டது எனஎனக் கருதப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.manoramaonline.com/movies/movie-news/2020/06/02/sab-john-screenwriter-of-blockbuster-movie-chanakyan-about-his-life.html|title=18 ദിവസം കൊണ്ട് 450 പേജുള്ള 'ചാണക്യന്റെ' തിരക്കഥ; നിഗൂഢതകളുടെ 'മയിൽപ്പീലിക്കാവ്': സാബ്ജോൺ പറയുന്നു|website=Manorama Online|language=ml|access-date=2020-08-02}}</ref><ref name="auto">{{Cite web|url=https://www.onmanorama.com/entertainment/interview/2020/06/01/sab-john-screenwriter-of-blockbuster-movie-chanakyan-career-writing.html|title=Writer of Kamal Haasan's Chanakyan emerges from obscurity with online screenplay class|website=OnManorama|archive-url=https://web.archive.org/web/20200711194911/https://www.onmanorama.com/entertainment/interview/2020/06/01/sab-john-screenwriter-of-blockbuster-movie-chanakyan-career-writing.html|archive-date=2020-07-11|access-date=2020-08-02}}</ref> படத்தின் கதை 18 நாட்களில் உருவாக்கப்பட்டது. இவர் படத்தை 450 பக்கங்களில் இயக்குனர்இயக்குநர் டி. கே. இராஜீவ் குமாருடன் எழுதினார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/a-man-in-the-bar-told-our-hero-that-he-looked-like-kamal-haasan-and-should-try-acting/articleshow/74226517.cms|title='A man in the bar told our hero that he looked like Kamal Haasan and should try acting'|last=Sidhardhan|first=Sanjith|date=20 February 2020|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20200723224439/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/a-man-in-the-bar-told-our-hero-that-he-looked-like-kamal-haasan-and-should-try-acting/articleshow/74226517.cms|archive-date=23 July 2020|access-date=2020-08-02}}</ref> அடுத்த ஆண்டு ''[[குணா]]'' என்ற காதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.<ref name="A">{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/movies/Get-the-story-right/article15879586.ece|title=Get the story right|date=31 October 2016|website=[[தி இந்து]]|access-date=2020-08-02}}</ref><ref>{{Cite web|url=https://www.filmcompanion.in/features/tamil-features/sab-john-who-wrote-kamal-haasan-starrer-guna-on-the-five-basic-elements-of-screenwriting/|title=Sab John, Who Wrote Kamal Haasan-Starrer Guna, On The Five Basic Elements Of Screenwriting|date=20 May 2020|website=Film Companion|archive-url=https://web.archive.org/web/20200727060713/https://www.filmcompanion.in/features/tamil-features/sab-john-who-wrote-kamal-haasan-starrer-guna-on-the-five-basic-elements-of-screenwriting/|archive-date=27 July 2020|access-date=2020-08-02}}</ref> ''வியூகம்'' (1990), ''காந்தாரி'' (1992) உள்ளிட்ட பல மலையாளமலையாளப் படங்களுக்கு திரைக்கதை எழுதிய பின்னர். ''[[சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)|சில்லுனு ஒரு காதல்]]'' (2006) படத்தின் வழியாக தமிழ் திரையுலகத்துக்கு மீண்டும் வந்தார்.
 
<h1>== திரைப்படவியல்</h1> ==
 
=== எழுத்தாளராக ===
 
* ''[[சாணக்கியன் (திரைப்படம்)|சாணக்கியன்]]'' (1989)
வரிசை 30:
* ''[[சிவப்பு மழை (திரைப்படம்)|சிவப்பு மழை]]'' (2010)
 
=== நடிகராக ===
 
* ''[[குருதிப்புனல் (திரைப்படம்)|குருதிப்புனல்]]'' (1995)
வரிசை 42:
*{{IMDb name|3299108}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள்]]
"https://tamilar.wiki/w/சப்_ஜான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது