சமத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 32:
இவர்களின் மேன்மைக்குச் சான்றாக சமத்தூர் பாளையத்தில் புலவர்களை போற்றிய விதத்தையும் அவர்களது கொடைத் திறனையும் கூறலாம். அன்றைய காலகட்டங்களில் உதவி கேட்டுவரும் சில புலவர்கள் தங்கள் தேவையை வெளிப்படையாக கூறுவர். சிலர் அஞ்சுவர் அல்லது வெட்டக்கப்படுவர். அதற்க்காக சமத்தூர் ஜமீன் அரண்மனையில், அரண்மனை முகப்பில் ஓலைசுவடியும் எழுத்தாணியும் தொங்க விடப்பட்டு இருக்கும். புலவர்கள் வரும் போது வாணவராயர் மாளிகையில் இல்லாமலிருக்கலாம் அல்லது வெளியூர் சென்று இருக்கலாம் .இவர்களின் பூர்வீகம் வடக்கு மைசூர் பகுதியில் இருக்கு ,அங்கு இருந்து கொங்கு பகுதி கு 17 ஆம் நூற்றாண்டில் குடியேறிய கன்னட மேய்ச்சல் சமூகமான கொல்லா சமூகத்தினர் இவர்களின் முன்னோர் - இவர்களுக்கு வனராயர் (சமத்தூர் காட்டின் அரசர்கள் ) என்ற விருது பெயரை மைசூர் உடையார் அரசர்கள் இவர்களுக்கு வழங்கினார்கள் இது பிற்காலத்தில் வானவராயர் என்று மருவியது , பிறகு கொங்கு பகுதியில் இருக்கும் பல [[கொங்கு வேளாளர்]] அரச குடும்பங்களோடு பெண் கொடுத்து பெண் எடுத்து மெல்ல மெல்ல கலந்து கொண்டு இவர்களின் தற்போதைய வாரிசுதாரர்கள் கொங்கு வேளாளர்களாக மாறி இருக்கிறார்கள்.இன்றளவும் இவர்கள் அரச குடும்பத்தினர் வீட்டில் கன்னட மொழியை பேசுவது வழக்கம் ,மற்றும் இவர்களின் அரச சின்னத்தில் இருக்கும் கிடா ஆடு இவர்களின் முன்னோர்கள் மேய்ச்சல் சமூகத்தின் வழித்தோன்றல் என்று நிருபிக்கிறன்றன .புலவர்கள் ஏமாற்றம் அடையாமல் ஓலையில் எழுதிவிட்டால் கொடைப் பொருள் புலவர் வீடு தேடி செல்லும். இந்த அரிய முறையை யாரும் கையாண்டதாக தெரியவில்லை. விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை காட்டிய இவர்களின் கொடைத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக இதனைக் கூறலாம்.
தமிழகத்திலேயே பெரிய சந்தையாக கருதப்படுவது பொள்ளாச்சி சந்தையாகும். இச்சந்தையின் சிறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பவர்களில் ஒருவர் சமத்தூர் வாணவராயர் ஆவார். இச்சந்தை கூடும் இடத்தின் பாதி நிலப்பரப்பை சமத்தூர் ஜமீன் கொடையாக கொடுத்து உள்ளனர்.
| |||