சாலட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
"{{தலைப்பை மாற்றுக}} thumb|250px|சாலட் '''சாலட்'''('''salad'''), என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும். லெட்யூஸ், கேரட், வெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 13:
சாலட் என்பது துண்டாக நறுக்கப்பட்ட பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பழங்களின் கலவையாகும்.
 
=== இலை காய்கறி சாலட் ===
[[File:GreenSalad.jpg|thumb|right|இலை காய்கறி சாலட்]]
இலை காய்கறி சாலட் என்பது, இலை காய்கறிகளான [[இலைக்கோசு]] வகைகள், [[பசளி]], மற்றும் வெங்காயத்தாள் போன்ற பச்சை இலைகளைக் கொண்டு செய்வதாகும்.
வரிசை 20:
 
அசைவ உணவைக் கொண்டு தயாரிக்கும் சாலட்டில் வேகவைத்த முட்டை, [[பன்றி இறைச்சி]], மற்றும் [[பாலாடைக்கட்டி]] போன்றவற்றை அலங்கரிப்பதற்காக சேர்த்துக் கொள்வர். இது பெரும்பாலும் இரவு நேர உணவாக இருக்கிறது.<ref>{{cite web | url=http://www.foodnetwork.com/recipes/paula-deen/wedge-salad-recipe.html | title=Wedge Salad | work=Food Network | accessdate=25 January 2016 | author=Paula Deen | archive-date=24 ஜனவரி 2016 | archive-url=https://web.archive.org/web/20160124150155/http://www.foodnetwork.com/recipes/paula-deen/wedge-salad-recipe.html |url-status=dead }}</ref>
=== பவுண்ட் சாலட் ===
[[File:Potato salad with egg and mayonnaise.jpg|thumb|அமெரிக்க வகை உணவு: மயோனெய்சு, முட்டையுடன் கூடிய உருளைக்கிழங்கு சாலட்]]
பவுண்ட் சாலட் என்பது கெட்டியான [[மயோனெய்சு]] பயன்படுத்தி செய்யப்படுவதாகும். பெரும்பாலும் இது ரொட்டி அல்லது [[சான்விச்]] இடையில் வைத்து நிரப்பப்படுகிறது. இது சுற்றுலாத் தலங்களில் பிரபலமாக உள்ளது.
=== பிரதான உணவு சாலட் ===
[[File:Treska s majonezou.jpg|thumb| பாரம்பரிய [[சிலோவாக்கியா]] மீன், மற்றும் [[மயோனெய்சு]] கலந்த சாலட்]]
பிரதான உணவு அல்லது "இரவு உணவு சாலட்" அல்லது "என்ட்ரி சாலட்" என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சொல்லப்படும் இந்த வகையில் கோழி மற்றும் கடல் உணவுகள் கலந்திருக்கும்.<ref name="Things to Do">Melissa Barlow, Stephanie Ashcraft. ''Things to Do with a Salad: One Hundred One Things to Do With a Salad''. Gibbs Smith, 2006. {{ISBN|1-4236-0013-4}}. 128 pages, [https://books.google.com/books?id=Ft04BDXZqhEC&pg=PA8&dq=dessert+salads+cookie+salad+pistachio+salad#PPA7,M1 page 7].</ref>
=== பழ சாலட் ===
[[File:Fruit salad.JPG|thumb|பழ சாலட்]]
ஆப்பிள், திராட்சை, கொய்யா போன்ற புதிய பழங்கள் அல்லது பதப்படுத்தப்பட்ட பழக்கலவை சேர்த்து செய்யப்படும் சாலட் பழ சாலட் எனப்படுகிறது.<ref name="Things to Do" />
=== இனிப்பு சாலட் ===
[[File:Ambrosia salad.jpg|thumb|right|250px|அம்ரோசியா]]
இனிப்பு சாலட்டுகளில் மிக குறைந்த அளவே இலை காய்கறிகள் சேர்க்கப்படும். பொதுவாக இது இனிப்புச் சுவையுடன் இருக்கும். பொதுவான வகைகள் ஜெலட்டின் அல்லது கடைந்த கிரீம் உடன் தயாரிக்கப்படுகின்றன; எடுத்துக்காட்டாக, ஜெல்லோ சாலட், பிஸ்தா சாலட் மற்றும் அம்ப்ரோசியா (பழ சாலட்) போன்றவற்றைக் கூறலாம்.<ref name="Things to Do" />
"https://tamilar.wiki/w/சாலட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது