சரதோக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan |
No edit summary |
||
வரிசை 41:
இருப்பினும் [[சரதோக் மாவட்டம்|சரதோக் மாவட்டத்தில்]] வாழும் மக்களில் பெரும்பான்மையோர் [[இபான் மக்கள்]] ஆவார்கள். அவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் [[நீளவீடு]]களில் வாழ்கின்றனர். [[நெல்]], [[மிளகு]] மற்றும் [[இயற்கை மீள்மம்|ரப்பர்]] மரம் சீவுதல் போன்ற பொதுவான தொழில் வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.
[[இபான் மக்கள்|இபான் மக்களில்]] சிலர் [[செம்பனை|செம்பனைத் தோட்டங்களில்]] (''Palm Oil Plantations'') வேலை செய்கிறார்கள்; அல்லது சொந்தமாக [[வேளாண்மை|வேளாண்மையில்]] ஈடுபட்டு இருக்கிறார்கள். பொதுவாக, இந்த மாவட்டத்தில் உள்ள [[மலாய் மக்கள்|மலாய்ச் சமூகத்தினர்]] ஆறுகளுக்கு அருகில் தங்கி, [[மீன்பிடித்தல்]]; மற்றும் [[அன்னாசி]], [[கொக்கோ]] மற்றும் [[தென்னை]] நடவுகள் செய்து வாழ்கின்றனர்.
| |||