சாயல்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah No edit summary |
imported>S. ArunachalamBot |
||
| (25 பயனர்களால் செய்யப்பட்ட 34 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சாயல்குடி
latd = 9.
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =
வட்டம் = [[கடலாடி வட்டம்|கடலாடி]]|
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி தலைவர் |
தலைவர் பெயர் =
உயரம் = 34 |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 12.20 |
தொலைபேசி குறியீட்டு எண் =04576 |
அஞ்சல் குறியீட்டு எண் =
இணையதளம் = www.townpanchayat.in/sayalkudi|
▲வாகன பதிவு எண் வீச்சு = |TN 65
}}
'''சாயல்குடி''' (''Sayalgudi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கடலாடி வட்டம்|கடலாடி வட்டத்தில் இருக்கும்]] ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரம் ஆகும்.சாயல்குடி பேரூராட்சி [[மாநில நெடுஞ்சாலை 49 (தமிழ்நாடு)|கிழக்கு கடற்கரை சாலைப்]] பகுதியில் அமைந்துள்ளது. இது இராமநாதபுரத்திலிருந்து 60 கி.மீ. தொலைவிலும், பரமக்குடியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது.இங்கு இருந்து 5 கி.மீ. தொலைவில் கடற்கரை உள்ளது.இது இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சாயல்குடி ஜமீன் ஆட்சி செய்த பகுதியாகும்.இங்கு உள்ள சிவன்கோவில் கடல்பாறையால் கட்டப்பட்டது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த '''பேரூராட்சி''' 3,617 வீடுகளும், 14,801 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803809-sayalgudi-tamil-nadu.html பேரூராட்சியின் சாயல்குடி மக்கள்தொகை பரம்பல்]</ref>
இங்கு அன்னை பத்திரகாளி அம்மன் ஆலயம் சாயல்குடி சத்திரிய இந்து நாடார் உறவின்முறை மூலம் சிறப்பாக செயல்படுத்து வருகிறது
இது 12.20 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட சாயல்குடி பேரூராட்சியானது [[முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sayalkudi சாயல்குடி பேரூராட்சி இணையதளம்]</ref>
== அகழ்வாராய்ச்சி ==
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்காலைகள் அமைந்திருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலத்தைச் சேர்ந்த இரும்பாலைகளின் உருக்குலைந்த பகுதிகள் கிடைக்கப்பட்டுள்ளன. இரும்புத்தாது, உடைந்த பானையின் ஓடுகள், குறியீடுள்ள பானை ஓடுகள், சுடுமண்ணால் ஆன தாய்த் தெய்வ பொம்மை, கெண்டியின் மூக்குப்பகுதி என பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. உடமைக்குறி என நம்பப்படும் அடையாளங்களுடன் சில ஓடுகளும் கிடைத்துள்ளன.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-2000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article8717867.ece#comments | title=சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலை: வரலாற்றை வெளிக்கொணர அகழாய்வு செய்ய கோரிக்கை | accessdate=6 ஆகத்து 2016}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||