சாய் தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = சாய் தீனா | image = | imagesize = | caption = | birth_name = எம். ஜி. சாய் தீனா | birth_date = | birth_place = | death_date = | death_place = | othername = தீனா, பாக்சர் தீனா, ஸ்டண்ட் தீனா | oc..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 18:
 
== தொழில் ==
சாய் தீனா ஒரு விளம்பரப்பலகை கலைஞராககலைஞராகப் பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=fGYLtD_EMTk|title=How to make Simbu angry? - Stunt Dheena's Exclusive interview|date=26 October 2016|website=[[ஆனந்த விகடன்]]|language=ta}}</ref> [[கமல்ஹாசன்|கமல்ஹாசனின்]] ''[[விருமாண்டி]]'' (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரின்]] ''[[எந்திரன் (திரைப்படம்)|எந்திரன்]]'' (2010), [[அட்லீ]]யில் ''[[தெறி (திரைப்படம்)|தெறி]]'' (2016), [[வெற்றிமாறன்|வெற்றிமாறனின்]] ''[[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]]'' (2018) உள்ளிட்ட படங்களில் நடித்தார்.<ref name="A"/><ref>{{Cite web|url=https://www.mathrubhumi.com/movies-music/news/love-failure-helped-actor-sai-dheena-to-become-an-actor-vada-chennai-theri-villain-1.3668410|title=അന്ന് ആ പെണ്‍കുട്ടി പ്രണയാഭ്യര്‍ഥന നിരസിച്ചതിനാല്‍ ഇന്ന് ഞാനൊരു നടനായി|website=[[Mathrubhumi]]|language=Malayalam}}</ref> ''[[திமிரு புடிச்சவன் (திரைப்படம்)|திமிரு புடிச்சவன்]]'' (2018) படத்ததில் எதிர்நாயபனாக நடித்தார்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/171118/thimiru-pudichavan-movie-review-could-be-an-engaging-thriller-if-mor.html|title=Thimiru Pudichavan movie review: Could be an engaging thriller, if more thoughtful|last=Subramanian|first=Anupama|date=17 November 2018|website=[[தி டெக்கன் குரோனிக்கள்]]}}</ref> ''நியூ இந்தியன் எக்ஸ்பிரசில்'' ''[[சகா (2019 திரைப்படம்)|சாகா]]'' (2019) திரைப்படம் குறித்து எழுதிய ஒர, விமர்சகர் "அவர் இந்த பாத்திரத்தில் மிகச்சிறப்பாகவும், தீவிரத்துடனும் நடித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 193:
 
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://tamilar.wiki/w/சாய்_தீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது