சார்டுகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
<div style="float: right;"> {{#display_map:37.32511944323959, 69.52499999999999| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"}}</div>
<div style="float: right;"> {{#display_map:37.32511944323959, 69.52499999999999| height=350px| width=300px|service=osm|zoom=9|lang="ta"}}</div>
{{Infobox ancient site
{{Infobox ancient site
| name =சார்டுகாய்<br>Shortugai
| name =சார்டுகாய்<br>Shortugai
வரிசை 36: வரிசை 36:
}}
}}

[[File:Shorugai.jpg|thumb|சார்டுகாய் தொல்லியல் களத்தின் அகழாய்வுகள்]]
[[File:Shorugai.jpg|thumb|300px|சார்டுகாய் தொல்லியல் களத்தின் அகழாய்வுகள்]]

'''சார்டுகாய்''' ('''Shortugai'''), [[ஆப்கானித்தான்]] நாட்டின் வடமேற்கில் உள்ள [[தகார் மாகாணம்]], தார்கட் மாவட்டத்தில் பாயும் [[ஆமூ தாரியா]] ஆற்றின் கரையில் அமைந்த [[சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்|சிந்துவெளி நாகரிக காலத்திய]] தொல்லியல் களம் மற்றும் குடியிருப்புப்பகுதியாகும். சார்டுகாய் தொல்லியல் களம் [[கிமு]] 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தின்]] வடக்கு எல்லைப் பகுதியாகும்.<ref>{{cite book | last = Kenoyer | first = Jonathan Mark | authorlink = Jonathan Mark Kenoyer | title = Ancient cities of the Indus Valley Civilization | url = https://archive.org/details/ancientcitiesofi0000keno | year = 1998 | publisher = Oxford University Press | isbn = 0-19-577940-1 | quote =Another source of gold was along the Oxus river valley in northern Afghanistan where a trading colony of the Indus cities has been discovered at Shortughai. Situated far from the Indus Valley itself, this settlement may have been established to obtain gold, copper, tin and lapis lazuli, as well as other exotic goods from Central Asia. | page = [https://archive.org/details/ancientcitiesofi0000keno/page/n97 96]}}</ref><ref>{{Cite document | last1=Bowersox | first1=Gary W. | author-link= | last2=Chamberlin | first2=Bonita E. Ph. D. | author2-link= | year=1995 | title=Gemstones of Afghanistan | url=https://archive.org/details/gemstonesofafgha0000bowe | location=Tucson, AZ | publisher=Geoscience Press | pages=[https://archive.org/details/gemstonesofafgha0000bowe/page/n75 52] }}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=xYelDQAAQBAJ&q=shortugai+northernmost&pg=PT23|title=A History of India|last1=Kulke|first1=Hermann|last2=Rothermund|first2=Dietmar|date=2016-05-27|publisher=Routledge|isbn=9781317242123|language=en}}</ref><ref>{{Cite book|url=https://books.google.com/books?id=BEXjAAAAMAAJ&q=shortugai+northernmost|title=Oriens antiquus|date=1986|publisher=Centro per le antichità e la storia dell'arte del Vicino Oriente.|language=en}}</ref> <ref>Bernard Sergent. Genèse de l'Inde, quoted by Elst 1999</ref>[[பட்டுப் பாதை]]யில் அமைந்த சோர்டுகாய் வணிக மையமாக விளங்கியது. <ref name=singh>{{cite book|last=Singh|first=Upinder|title=A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century|year=2008|publisher=Pearson Education|location=New Delhi|isbn=9788131711200|pages=169|url=https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&q=shortughai}}</ref>

09:20, 29 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

வரைபடத்தை ஏற்றுகிறது....
சார்டுகாய்
Shortugai
இருப்பிடம்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
ஆயத்தொலைகள்37°19′30″N 69°31′30″E / 37.32500°N 69.52500°E / 37.32500; 69.52500
வகைதொல்லியல் களம் & குடியிருப்பு பகுதி
பரப்பளவு4 ha (9.9 ஏக்கர்கள்)
வரலாறு
கலாச்சாரம்சிந்துவெளி நாகரிகம்
சார்டுகாய் தொல்லியல் களத்தின் அகழாய்வுகள்

சார்டுகாய் (Shortugai), ஆப்கானித்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள தகார் மாகாணம், தார்கட் மாவட்டத்தில் பாயும் ஆமூ தாரியா ஆற்றின் கரையில் அமைந்த சிந்துவெளி நாகரிக காலத்திய தொல்லியல் களம் மற்றும் குடியிருப்புப்பகுதியாகும். சார்டுகாய் தொல்லியல் களம் கிமு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகத்தின் வடக்கு எல்லைப் பகுதியாகும்.[1][2][3][4] [5]பட்டுப் பாதையில் அமைந்த சோர்டுகாய் வணிக மையமாக விளங்கியது. [6]

தொல்லியல் களம்

சோர்டுகாய் தொல்லியல் களம் இரண்டு மலைகளுக்கு நடுவே அகழாய்வு செய்யப்பட்டது. 1976-இல் சோர்டுகாய் தொல்லியல் களத்தில் அகழாய்வு செய்யப்பட்டதில் ஒளி மிக்க மணிகள், வெண்கலப் பொருட்கள், தங்கத் துண்டுகள், சுடுமண் சிலைகள், சதுர வடிவ முத்திரைகள்,[7] [8] [7][9] [10] மற்றும் மட்பாண்டங்களான ஜாடிகள், குடுவைகள், வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[6] [6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Kenoyer, Jonathan Mark (1998). Ancient cities of the Indus Valley Civilization. Oxford University Press. p. 96. ISBN 0-19-577940-1. Another source of gold was along the Oxus river valley in northern Afghanistan where a trading colony of the Indus cities has been discovered at Shortughai. Situated far from the Indus Valley itself, this settlement may have been established to obtain gold, copper, tin and lapis lazuli, as well as other exotic goods from Central Asia.
  2. Bowersox, Gary W.; Chamberlin, Bonita E. Ph. D. (1995). Gemstones of Afghanistan. Tucson, AZ: Geoscience Press. பக். 52. https://archive.org/details/gemstonesofafgha0000bowe. 
  3. Kulke, Hermann; Rothermund, Dietmar (2016-05-27). A History of India (in ஆங்கிலம்). Routledge. ISBN 9781317242123.
  4. Oriens antiquus (in ஆங்கிலம்). Centro per le antichità e la storia dell'arte del Vicino Oriente. 1986.
  5. Bernard Sergent. Genèse de l'Inde, quoted by Elst 1999
  6. 6.0 6.1 6.2 Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. p. 169. ISBN 9788131711200.
  7. 7.0 7.1 Robinson, Andrew (2015). The Indus: Lost Civilizations. London: Reaktion Books. p. 92. ISBN 9781780235028.
  8. Francfort: Fouilles de Shortughai, pl. 75, no. 7
  9. Francfort: Fouilles de Shortughai, pls. 81-82
  10. Francfort: Fouilles de Shortughai, pls. 59-61

மேலும் படிக்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

  • Henri-Paul Francfort: Fouilles de Shortughai, Recherches sur L'Asie Centrale Protohistorique Paris: Diffusion de Boccard, 1989
"https://tamilar.wiki/w/index.php?title=சார்டுகாய்&oldid=357228" இலிருந்து மீள்விக்கப்பட்டது