சாருஹாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = சாருஹாசன் | image = | imagesize = | caption = | birth_date = {{Birth date and age|1931|01|05|mf=y}} | birth_place = பரமக்குடி,<br />மதராஸ் மாகாணம்,<br />பிரித்தானிய இந்தியா | death_date = | dea..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox person
| name = சாருஹாசன்
| image = சாருஹாசன்.png
| imagesize =
| caption =
வரிசை 18:
}}
'''சாருஹாசன்''' (பிறப்பு 5 சனவரி 1931) ஓர் [[இந்தியா|இந்தியத்]] [[நடிகர்|திரைப்பட நடிகர்]], [[இயக்குநர் (திரைப்படம்)|இயக்குநர்]], தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற [[வழக்கறிஞர்]] ஆவார். [[தமிழ்]], [[கன்னடம்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் ''தபெரனா கதெ'' என்னும் [[கன்னடத் திரைப்படத்துறை|கன்னடத் திரைப்படத்தில்]] சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்|சிறந்த நடிகருக்கான இந்திய அரசு திரைப்பட விருது]], சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.<ref name=hindu2004>Subha J Rao, "[http://www.hindu.com/mp/2004/08/30/stories/2004083000180100.htm Entertainment for a cause] {{Webarchive|url=https://web.archive.org/web/20040927180840/http://www.hindu.com/mp/2004/08/30/stories/2004083000180100.htm |date=2004-09-27 }}", [[தி இந்து]], 30 August 2004</ref> இவர், நடிகர் [[கமல்ஹாசன்|கமல்ஹாசனின்]]
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[இராமநாதபுரம்]] மாவட்டம், [[பரமக்குடி|பரமக்குடியில்]] ஊரில் வாழ்ந்த டி. சீனிவாசன் -ராஜலட்சுமி இணையரின் மூத்த மகனாக 5 சனவரி 1931ஆம் நாள் பிறந்தார்.2014 ஆம் ஆண்டில் [[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] இதழுக்கு எழுதிய கட்டுரையில், "என் தந்தையார் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவருடைய குருவாக விளங்கிய ''யாகூப் ஹஸன்'' என்ற பெரியவரின் பெயரை தன் மூன்று பிள்ளைகளுக்கும் நன்றிக் கடனாகப் பெயரிட்டார்", என தன்னுடைய மற்றும் சகோதரர்கள் சந்திரஹாசன், கமல்ஹாசன் பெயர் காரணம் பற்றி தெரிவித்துள்ளார்.<ref>{{Cite web |date=10 நவம்பர் 2014 |first= |last=சாருஹாசன் |authorlink=சாருஹாசன் |url=http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7886&id1=6&issue=20141110 |title=அழியாத கோலங்கள்! |work=[[குங்குமம் (இதழ்)|குங்குமம்]] |archiveurl=https://archive.today/20210716085339/http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=7886&id1=6&issue=20141110 |archivedate=2021-07-16 |accessdate=16 சூலை 2021 |url-status=live }}</ref>
== நடித்த திரைப்படங்கள் ==
* [[உதிரிப்பூக்கள்]] (1979)
வரிசை 33:
* ஊருக்கு உபதேசம் (1984)
* [[மீண்டும் ஒரு காதல் கதை (1985 திரைப்படம்)|மீண்டும் ஒரு காதல் கதை]] (1985)
* [[விக்ரம் (1986
* [[ராஜ மரியாதை]] (1987)
* [[வேதம் புதிது]] (1987)
வரிசை 71:
| PLACE OF DEATH =
}}
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
வரிசை 79:
[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
| |||