சிறுகமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>JackieBot
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ms:Sirugamani
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = சிறுகமணி |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] |
வட்டம் = [[திருவரங்கம் வட்டம்|திருவரங்கம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 10,031| 10743 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 9.6 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/sirugamani|
பின்குறிப்புகள் = |
}}
'''சிறுகமணி''' ([[ஆங்கிலம்]]:Sirugamani), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]], மாவட்டத்தில்[[திருவரங்கம் வட்டம்|திருவரங்கம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[திருச்சி]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் [[காவேரி ஆறு|காவேரி ஆற்றின்]] கரையில் அமைந்த சிறுகமணி பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடருந்து நிலையம்]] 4 கி.மீ. தொலைவில் உள்ள [[பெட்டவாய்த்தலை]]யில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,031 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சிறுகமணி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிறுகமணி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
9.6 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sirugamani சிறுகமணி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2801 வீடுகளும், 10743 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/sirugamani/population சிறுகமணி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803630-sirugamani-tamil-nadu.html Sirugamani Population Census 2011]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803630-sirugamani-tamil-nadu.html Sirugamani Town Panchayat]</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/sirugamani/contact-us சிறுகமணி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
{{திருச்சிராப்பள்ளி மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:সিরুগামানি]]
[[en:Sirugamani]]
[[it:Sirugamani]]
[[ms:Sirugamani]]
[[pt:Sirugamani]]
[[vi:Sirugamani]]
[[zh:西鲁加马尼]]
"https://tamilar.wiki/w/சிறுகமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது