சீதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Selvasivagurunathan m removed Category:இந்தியர்கள் using HotCat |
||
வரிசை 23:
[[சனகன்|ஜனகரின்]] மகளானதால் '''ஜானகி''' என்றும், [[மிதிலை]] நாட்டு இளவரசியாதலால் '''மைதிலி''' எனவும் சீதைக்கு பிற பெயர்கள் உண்டு. ஜனகருக்கு '''விதேகன்''' என்ற பெயர் இருந்ததால், சீதைக்கு '''வைதேகி''' என்ற பெயரும் உண்டு. பூமியில் இருந்து கிடைத்ததால் '''பூமிஜா''' என்ற பெயரும் உண்டு.
== சீதையின் கதை
=== குழந்தை பருவம் முதல் திருமணம் வரை ===
[[படிமம்:Ravi Varma-Rama-breaking-bow.jpg|thumb|சீதையின் சுயம்வரத்தில் வில்லை உடைக்கும் இராமர் - [[ரவிவர்மா]]வின் ஓவியம்]]
வரி 30 ⟶ 32:
மிதிலை மன்னனான [[ஜனகர்]], குழந்தை சீதையை பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து வளர்த்தார். இதனால் சீதை [[பூமாதேவி]]யின் அவதாரமாக கருதப் படுகிறார். சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு [[சிவன்|சிவனால்]] வழங்கப்பட்ட [[வில்|வில்லில்]] வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை [[இராமர்]] நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.<ref>[https://www.britannica.com/topic/Sita Sita]</ref>
=== வனவாசம் ===
இராமர் காட்டுக்கு 14 வருடங்கள் வனவாசம் செய்த போது அவருடன் சீதையும் [[இலட்சுமணன்|இலட்சுமணனும்]] சென்றனர். அப்போது [[இலங்கை]] அரசனான [[இராவணன்]] சீதையை அபகரித்துச்சென்று தன் தலைநகரில் இருந்த அசோகவனத்தில் தங்க வைத்தான். பின்னர் இராமர் வானரங்களின் துணையுடன் இராவணனை வென்று சீதையை மீட்டார்.
=== பிந்தைய வாழ்க்கை ===
வனவாசம் முடிந்து [[அயோத்தி]] திரும்பியவுடன் இராமர் மன்னனானார், சீதை அரசியானாள். சில ஆண்டுகளுக்கு பிறகு நாட்டு மக்கள் சிலர் மாற்றான் வீட்டில் இருந்த சீதையை இராமர் தன்னுடன் வைத்துக்கொள்வது சரியில்லை என்று பேசிக்கொள்வதை அறிந்த இராமர் சீதையை [[வால்மீகி|வால்மீகியின்]] ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தார். அப்போது சீதை கர்ப்பவதியாகவும் இருந்தார். வால்மீகியின் ஆசிரமத்தில் சீதைக்கு [[லவன்]] மற்றும் [[குசன்]] என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
வரி 62 ⟶ 64:
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
[[பகுப்பு:இந்து பெண் தெய்வங்கள்]]
| |||