சீன மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Language |name=சீன மொழி |image= Hanyu trad simp.svg.png |imagecaption= Hànyǔ (''Chinese'') written in traditional and simplified Hanzi |imagesize= |nativename={{lang|zh|汉语/漢語}} ''ஆன்யூ'', {{lang|zh|中文}..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Language
|name=சீன மொழி
|image= Hanyu trad simp.svg.png
|imagecaption= Hànyǔ (''Chinese'') written in [[Traditional Chinese characters|traditional]] and [[Simplified Chinese characters|simplified]] [[சீன எழுத்துமுறை|Hanzi]]
|imagesize=
வரிசை 33:
|dia10=[[Ping சீன மொழி|Ping]]
|script=[[சீன எழுத்து]]க்கள், [[சுயின் புகாவோ]], [[பின்யின்|இலத்தீன்]], [[சியாவோ எர்ஜிங்|அரேபியம்]], [[துங்கன் எழுத்து|சிரில்லிக்]], [[சீன பிரெயில்|பிரெயில்]]
|nation={{flag|சீன மக்கள் குடியரசுCHN}}
* {{HKG}}
* {{flagicon|ஹொங்கொங்}}[[ஹாங்காங்|ஆங்காங்கு]]
* {{MAC}}
* {{flag|மக்காவோ}}
{{flagicon|தாய்வான்TWN}}[[தாய்வான்]]
{{flagicon|சிங்கப்பூர்SGP}} [[சிங்கப்பூர்]]
{{flagicon|Burma}} ''[[வா பிராந்தியம்|வா பிராந்தியம், பர்மா]]''
{{flagicon|ஐக்கிய நாடுகள்UNO}} [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள்]]
[[ஆசியான்]]
ஒருபகுதி மொழியாக ஏற்புகண்டது:
{{flag|மொரிசியசுMUS}}
|minority ={{flag|கனடாCAN}}
{{flag|மலேசியாMYS}}
{{USA}}
{{flag|United States}}
In the ROC: [[Mandarin Promotion Council]]
In Singapore: [[Promote Mandarin Council]]/[[Speak Mandarin Campaign]]<ref>{{Cite web |url=http://mandarin.org.sg/html/home.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2008-06-11 |archive-date=2005-04-04 |archive-url=https://web.archive.org/web/20050404032109/http://mandarin.org.sg/html/home.htm |url-status=dead }}</ref>
|iso1=zh
வரிசை 62:
[[சீனா|சீனாவில்]] வழங்கும் மொழி '''சீன மொழியாகும் (சீனம்)'''. சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் (130 கோடி) மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும்.
பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றது. பேச்சில் பல [[வட்டார மொழி]]கள் உண்டு. இவற்றைப் பேசுபவர்கள் ஒருவரை ஒருவர் இலகுவில் புரிந்து கொள்ள மாட்டர்கள் எனலாம். இவை வட்டார மொழிகளா தனி மொழிகளா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். மரபு நோக்கில் ஏழு வட்டார மொழிகள் உள்ளன. அண்மையில் மேலும் மூன்று வட்டார மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் நியமப்படுத்தப்பட்ட [[மாண்டரின்]] சீனாவின் அதிகாரப்பூர்வப் பேச்சு மொழியாகும். இது [[பெய்ஜிங்|பெய்ச்சிங்]]கில் பேசப்படும் மாண்டரின் வட்டார மொழியின் ஒரு பிரிவு ஆகும். பெரும்பான்மையான சீன மக்கள் இதையே பேசுகின்றார்கள்.
== சீன எழுத்து மொழி ==
வரிசை 76:
பின்யின் முறையானது உரோம எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. '''பின்யின்''' என்னும் சொல்லில் உள்ள ''பின்'' என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும், ''யின்'' என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை ''ஹான்யூ பின்யின்'' (''Hanyu Pinyin'' ({{zh-stp|t=漢語拼音|s=汉语拼音|p=Hànyǔ Pīnyīn}}) என அழைக்கின்றனர்.
=== குரலோசை ===
அனைத்து வகையான சீன மொழிகளிலும் குரலோசை பயன்படுத்தப்படுகின்றது. வடசீனாவில் காணப்படும் சில கிளை மொழிகளில் குறைந்த அளவாக மூன்று குரலோசைகள் காணப்படுகின்றன.
வரிசை 242:
* http://www.chinadaily.com.cn/english/doc/2004-09/03/content_371457.htm The legacy and future of the Chinese language
* [http://tamil.cri.cn/1/2007/01/15/62@47112.htm செவிக்கு இசையாகும் சீனமொழி] {{Webarchive|url=https://web.archive.org/web/20070828170705/http://tamil.cri.cn/1/2007/01/15/62@47112.htm |date=2007-08-28 }}
=== சீன மொழியைக் கற்றல் ===
* [http://tamil.cri.cn/1/more/965/ZTmore965_3.htm தமிழ் மூலம் சீனம், பாடம் 1] {{Webarchive|url=https://web.archive.org/web/20070528192107/http://tamil.cri.cn/1/more/965/ZTmore965_3.htm |date=2007-05-28 }} - {{த}}
* [http://www.infitt.org/minmanjari/Dec2004/Essay_Srinivasan.html தமிழரும் சீனரும் மணந்துகொண்டால்... சுப்பிரமணியன் சீனிவாசன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20070221193851/http://www.infitt.org/minmanjari/Dec2004/Essay_Srinivasan.html |date=2007-02-21 }}
"https://tamilar.wiki/w/சீன_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது