சீன சோதிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{சான்றில்லை}} thumb|300px|சீன சோதிடத்தை விளக்கும் மத்தியக் கால ஓவியம் '''சீன சோதிடம்''' (''Chinese Astrology'') என்பது 12 விலங்குகளை அடிப்படையாக க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[படிமம்:Chinese astrology.jpg|thumb|300px|சீன சோதிடத்தை விளக்கும் மத்தியக் கால ஓவியம்]]
'''சீன சோதிடம்''' (''Chinese Astrology'') என்பது 12 விலங்குகளை
[[புத்தர்]] தனது இறுதி நாட்களில் இந்த சோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். கி.மு 2600 -ல் பேரரசர் குவாங் தீ காலத்தில் விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்ட பின்பு, [[ஹான் அரசமரபு|கான் பேரரசின்]] காலத்தில் இது மிகுந்த வளச்சியுற்றது. [[சீனா]]வில் இது சாதாரன சோதிடக் கலையாக மட்டும் இல்லாமல், சீனத் தத்துவங்களின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இந்த சோதிடக் கலையின் அடிப்படையிலேயே சீனப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு [[மிருகம்|மிருகத்தின்]] பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
== அடிப்படை ==
<ref name=Ho>{{cite book | last=何|first=丙郁| author-mask =何丙郁| title = Chinese mathematical astrology : reaching out to the stars | date = 2003 | publisher = Routledge| isbn = 0415297591}}</ref><ref>{{cite book |first1=Xiaochun |last1=Sun |first2=Jacob |last2=Kistemaker |title=The Chinese Sky during the Han: Constellating Stars and Society |pages=3–4 |location=Leiden |publisher=Brill |year=1997 |isbn=978-90-04-10737-3 | series= Sinica Leidensia, vol. 38 | doi= 10.1163/9789004488755_009}}</ref><ref>{{Cite book |last=Levitt |first=Ellen Dorn |title=Fate A Chinese Zodiac |publisher=Center Press, John L. Norris Art Center, Lyndon Institute |year=2013 |edition=1st |location=London |pages=1–130 |language=English}}</ref>
சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 [[ஆண்டு]]கள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.
வரி 28 ⟶ 29:
சீன ஆண்டுகள் [[நிலா|சந்திரனை]] அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.எனவே இவை நடைமுறையில் உள்ள [[கிரெகொரியின் நாட்காட்டி|ஆங்கில நாள்காட்டியுடன்]] சரியாக ஒத்துப் போவதில்லை. [[சனவரி]] அல்லது [[பெப்ரவரி]] மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் இருந்து புது வருடம் கணக்கிடப்படுகின்றன.
=== சீன ஆண்டு அட்டவனை ===
{| class="wikitable"
! rowspan=2 | ||வருடம்|| rowspan=2 | விலங்கு|| வருடம்
வரி 159 ⟶ 160:
சீன சோதிடத்தில் மொத்தம் ஐந்து மூலகங்கள் உள்ளன. மரம், நெருப்பு, உலோகம், நீர் மற்றும் பூமி ஆகிய இவை அனைத்தும் தனியே அன்றி யின்-யான் சக்திகளுடன் சேர்த்தே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மூலகமும் ஒவ்வொரு குறிகளின் தன்மைகளை ஆளும் சக்தி கொண்டவையாக கருதப்படுகின்றன.
=== மூலக அட்டவனை ===
{|class="wikitable"
வரி 180 ⟶ 181:
யின் மற்றும் யான் எனப்படுபவை இந்த உலகத்தை ஆளும் இரு வேறு நேர் எதிர் சக்திகள் என சீனத் தத்துவம் கூறுகின்றது. இரவு-பகல், ஆண்மை-பெண்மை என்று இவ்வாறான நேர் எதிர் யின்-யான் சக்திகளே போட்டி போட்டுக் கொண்டு இந்த உலகத்தை இயக்குவதாக சீன சோதிடம் கூறுகின்றது. இவ்விரு சக்திகளின் ஆளுமை ஒரு மனிதனின் நடவடிக்கைகளை மாற்ற வல்லது என சீன சோதிடம் குறிப்பிடுகின்றது.
=== யின் கூறுகள் ===
எதிர்மறை சக்தி, கருப்பு, அடிமைத்தனம், நீர், உலோகம் மற்றும் பூமி ஆகியவை யின் கூறுகள் ஆகும். இவை இரவு, பள்ளத்தாக்கு, நதிகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றைச் சார்ந்தது.
=== யான் கூறுகள் ===
நேர்மறை சக்தி, ஆளுமை, நெருப்பு, மரம் மற்றும் காற்று ஆகியவை யான் கூறுகள் ஆகும். இவை பகல், மலைகல் மற்றும் குன்றுகள் ஆகியவற்றைச் சார்ந்தது
=== யின்-யான் அட்டவனை ===
யின் யான் ஆகியவை மரம், நெருப்பு, பூமி, உலோகம், நீர் ஆகிய ஐந்து மூலகங்களுடன் சேர்த்து கணிக்கப்படுகின்றது. இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வருகின்றன. எனவே வருட முடிவு எண்ணைக் கொண்டே இதை சுலபமாக கணிக்கலாம். மாதங்கள் போல அல்லாமல் சீன வருடங்கள் ஆங்கில வருடங்களை ஒத்து வருவதால் இதைக் கணிக்க ஆங்கில ஆண்டு முறையையே பயன்படுத்தலாம்.
வரி 207 ⟶ 208:
சீன சோதிடத்தில் அதன் வருடங்கள் மொத்தம் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு, அவைகளுக்கு பன்னிரெண்டு விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, அதன் மாதங்களும் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு அவற்றிர்கும் அதே விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் நாள்களும் இரண்டு மணிகளுக்கு ஒரு காலம் என்ற விகிதத்தில் மேலும் பன்னிரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவையே சீன சோதிடத்தின் உள்குறிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த உள்குறிகள் ஒரு மனிதனின் குணாதிசயங்களை நுணுக்கமாக அறியப் பயன்படுத்தப்படுகின்றன.
=== மாதக் குறி அட்டவனை ===
{| class="wikitable"
வரி 237 ⟶ 238:
|}
=== நேரக் குறி அட்டவனை ===
{| class="wikitable"
வரி 295 ⟶ 296:
{{சீன சோதிடக் குறிகள்}}
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:சீனப் பண்பாடு]]
| |||