சிவகங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (31 பயனர்களால் செய்யப்பட்ட 54 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய [[சிவகங்கை மாவட்டம்]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox settlement
| name
| native_name_lang
| other_name
| nickname
| settlement_type = [[முதல் நிலை
| image_skyline
| image_alt
| image_caption
| pushpin_map
| pushpin_label_position
| pushpin_map_alt
| pushpin_map_caption
| coordinates
| subdivision_type
| subdivision_name
| subdivision_type1
| subdivision_name1
| subdivision_type2
| subdivision_name2
| subdivision_type3
| subdivision_name3
| established_title
| established_date
| founder
| named_for
| government_type
| governing_body
| leader_title1
| leader_name1
| leader_title2
| leader_name2 = [[பி.
| leader_title3
| leader_name3 = ஆஷா அஜீத், [[இந்திய ஆட்சிப் பணி|இ.ஆ.ப.]]
| leader_title4
| leader_name4
| unit_pref
| area_footnotes
| area_rank
| area_total_km2
| elevation_footnotes
| elevation_m
| population_total
| population_as_of
| population_rank
| population_density_km2
| population_demonym
| population_footnotes
| demographics_type1
| demographics1_title1
| demographics1_info1
| timezone1
| utc_offset1
| postal_code_type
| postal_code
| area_code_type
| area_code
| registration_plate
| blank1_name_sec1
| blank1_info_sec1
| blank2_name_sec1
| blank2_info_sec1
| blank3_name_sec1
| blank3_info_sec1
| blank4_name_sec1
| blank4_info_sec1
| website
| footnotes
}}
'''சிவகங்கை''' (
== வரலாறு ==
17 ஆம் நூற்றாண்டின் போது, சிவகங்கையானது
== புவியியல் மற்றும் பெயர் காரணம் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.87|N|78.48|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
சிவகங்கை என்ற பெயருக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், சசிவர்ண தேவர் தனது குரு முனிவர் சாத்தப்பையா தியானம் செய்த இடத்திற்கு அருகிலிருந்த நீர் ஊற்றை விரிவு படுத்தி அதை பெரிய அகலமான தெப்பகுளமாக உருவாக்கினார். அக்குளத்திற்கு சிவனது கங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அக்குளம் மற்றும் அதன் அருகே இருந்த இடம் மற்றும் ஊர் பெயர் மருவி சிவகங்கை எனப் பெயர் பெற்றது. வேரு ஒரு கூற்றில் ஒரு செவ் வேங்கையை சசி வர்ணர் கொன்றதால் செவ் வேங்கை என்ற பெயர் சிவகங்கை என பெயர் வைக்கப்பட்டதாக ஒரு காரணம் உண்டு. தற்போது சிவகங்கை என்ற பெயர் மருவும் தருவாயில் இருக்கிறது ஏனெனில் மக்கள் பலராலும் சிவங்கை அல்லது சிவகங்க என்றே அழைக்கப்படுகிறது வடஇந்தியர்களாள் இவ்வூர் ஷிவ்கங்கா என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=http://ganeshnlk.blogspot.com/p/sivagangai.html|title=GK: Sivagangai|website=GK|access-date=2021-12-24}}</ref>
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.87|N|78.48|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sivaganga.html |title = Sivaganga |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102 [[மீட்டர்]] (334 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== மக்கள் வகைப்பாடு ==
வரி 90 ⟶ 94:
}}
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 40,403 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆனோர் ஆண்களும் 50% ஆனோர் பெண்களும் ஆவர். சிவகங்கை மக்களின் சராசரி கல்வியறிவு 92.77% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 96.27% மற்றும் பெண்களின் கல்வியறிவு 89.24% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. சிவகங்கை மக்கள் தொகையில் 9.60% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref name="census">{{cite web |accessdate=அக்டோபர் 09
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, சிவகங்கையில் [[இந்து]]க்கள்
வரி 96 ⟶ 100:
== எல்லைகள் ==
சிவகங்கை ஆனது [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தின் தலைமையகமாகும். இதன் வடகிழக்கில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டமும், வடக்கில் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டமும், தென்கிழக்கில் [[
== குறிப்பிடத்தக்கவர்கள் ==
* [[வேலு நாச்சியார்]]
* [[மருது பாண்டியர்|மருது பாண்டியர்கள்]]
* [[ப. சிதம்பரம்|பழனியப்பன் சிதம்பரம்]]
* [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]]
* [[கணியன் பூங்குன்றனார்]]
* [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]]
* [[கஞ்சா கறுப்பு|கஞ்சா கருப்பு]]
* [[தா. கிருட்டிணன்]]
* [[பேரரசு (திரைப்பட இயக்குநர்)|பேரரசு]]
* [[சின்னப்பொண்ணு]]
* [[கண்ணதாசன்]]
* [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]]
== போக்குவரத்து ==
[[File:Thondi - Madurai Road.jpg|thumb|தொண்டி-மதுரை சாலை]]
அருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[சென்னை]], [[கோவை|கோயம்புத்தூர்]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[காரைக்குடி]], [[மானாமதுரை]],காளையார்கோவில், தொண்டி, , கொடைக்கானல், மதுரை,திருப்பத்தூர், தேவகோட்டை, [[திருச்சி]], [[சிவகாசி]], [[அருப்புக்கோட்டை]], [[திண்டுக்கல்]], [[பழனி]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[தேனி]], [[ஈரோடு]], [[அறந்தாங்கி]], [[நாகூர்]], [[திருவாரூர்]], [[வேளாங்கண்ணி]], [[ராமேஸ்வரம்]], [[ராமநாதபுரம்]], [[பரமக்குடி]], [[புதுக்கோட்டை]], [[நாகப்பட்டினம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]] ஆகிய நகரங்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
தேசிய நெடுஞ்சாலை 85 [[கொச்சி]]-[[மூணார்]]-[[போடிநாயக்கனூர்]]-[[தேனி]]-[[மதுரை]] நகரம்-
[[File:Sivaganga railway station.JPG|thumb|left|200px|சிவகங்கை ரயில் நிலையம்]]
சிவகங்கை ரயில் நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த ரயில் நிலையமானது [[திருச்சி]]-[[ராமேஸ்வரம்|ராமேஸ்வரத்தின்]] ரயில் பாதையில் இணைகிறது. இது [[சென்னை எழும்பூர்|சென்னை எழும்பூரை]] அடைய தென்மாவட்ட ரயில்களுக்கு [[விருதுநகர்]] முதல் [[திருச்சிராப்பள்ளி]] வரை ஒரு துணை பாதையாக செயல்படுகிறது. பல விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் இந்த நகரத்தின் வழியாகச் சென்று [[காரைக்குடி]], [[ராமேஸ்வரம்]], [[ராமநாதபுரம்]], [[திருச்சிராப்பள்ளி]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[சென்னை எழும்பூர்]], [[தஞ்சாவூர்]], [[விழுப்புரம்]], [[கடலூர்]] போன்ற நகரங்களுடன் இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[கன்னியாகுமரி]], [[திருச்சி]], [[திருநெல்வேலி]], [[காரைக்குடி]], [[மயிலாடுதுறை]], [[ராமேஸ்வரம்]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[விருதாச்சலம்]] போன்றவற்றை இணைக்கும் மதுரையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை ரயில் நிலையம்]] இணைப்பைக் கொண்டுள்ளது.
[[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 40 கி.மீ தூரத்தில் உள்ளது.
== கல்லூரிகள் ==
[[File:Government medical college, Sivaganga.jpg|thumb|சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை]]
* [[சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை]]
*அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மானாமதுரை
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
வரி 129 ⟶ 148:
!style="background:#A8BDEC" align="center" colspan="2"|'''தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்'''
|-
|align="center"|சட்டமன்ற உறுப்பினர்||
|-
|align="center"|மக்களவை உறுப்பினர்||கார்த்தி சிதம்பரம்
|}
சிவகங்கை நகராட்சியானது [[சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)|சிவகங்கை]] சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் [[சிவகங்கை மக்களவைத் தொகுதி|சிவகங்கை]] மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை]] (அதிமுக) சேர்ந்த க. பாஸ்கரன் வென்றார்.▼
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியை சேர்ந்த [[கார்த்தி சிதம்பரம்]] வென்றார்.
▲
== குறிப்பிடத்தக்க நபர்கள் ==▼
== வானிலை மற்றும் காலநிலை ==
{{Weather box
|location = சிவகங்கை
|metric first = Yes
|single line = Yes
|width = auto
|temperature colour = pastel
|Jan high C = 28.6
|Feb high C = 30.3
|Mar high C = 32.1
|Apr high C = 35.8
|May high C = 37.0
|Jun high C = 37.0
|Jul high C = 34.9
|Aug high C = 33.6
|Sep high C = 33.5
|Oct high C = 31.7
|Nov high C = 30.1
|Dec high C = 28.5
|Jan low C = 23.9
|Feb low C = 23.8
|Mar low C = 24.8
|Apr low C = 27.1
|May low C = 27.8
|Jun low C = 27.3
|Jul low C = 26.7
|Aug low C = 26.3
|Sep low C = 26.0
|Oct low C = 25.5
|Nov low C = 24.7
|Dec low C = 24.1
|rain colour = green
|Jan rain mm = 30.4
|Feb rain mm = 11.5
|Mar rain mm = 18.1
|Apr rain mm = 49.2
|May rain mm = 75.1
|Jun rain mm = 47.9
|Jul rain mm = 64.2
|Aug rain mm = 73.4
|Sep rain mm = 91.7
|Oct rain mm = 181.6
|Nov rain mm = 196.5
|Dec rain mm = 91.9
|source = சிவகங்கை காலநிலை<ref>{{cite web|url=http://www.yr.no/place/India/Tamil_Nadu/Sivaganga/statistics.html|title=Weather statistics for Sivaganga|work=yr.no|access-date=4 January 2015|archive-date=5 ஜனவரி 2015|archive-url=https://web.archive.org/web/20150105015529/http://www.yr.no/place/India/Tamil_Nadu/Sivaganga/statistics.html|url-status=}}</ref>
|date = பிப்ரவரி 2013
}}
* [[ப. சிதம்பரம்]] - தமிழக அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர்
* ராஜகண்ணப்பன்,-தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சர் முன்னாள் பொதுப்பணி துறை அமைச்சர்.
* பெரிய கருப்பன், -தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர்.
* [[கணியன் பூங்குன்றனார்]] - சங்க காலப்புலவர்
* [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]] - தமிழக அரசியல்வாதி
வரி 148 ⟶ 217:
* [[சின்னப்பொண்ணு]] - நாட்டுப்புற இசைக்கலைஞர்
* [[கண்ணதாசன்]] - தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும்
* [[எச். ராஜா]] - அரசியல்வாதி, [[பாரதிய ஜனதா கட்சி]]யின் முன்னாள் தேசியச் செயலாளர்
* [[சிவகார்த்திகேயன்]] - தமிழ்த் திரைப்பட நடிகர்
== இதனையும் காண்க ==
* [[சிவகங்கை அரண்மனை]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 160 ⟶ 231:
{{தமிழகக் கோட்டைகள்}}
{{சிவகங்கை மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
[[பகுப்பு:
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||