சிவகங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
No edit summary
 
வரிசை 117:
 
== போக்குவரத்து ==
=== பேருந்து போக்குவரத்து ===
[[File:Thondi - Madurai Road.jpg|thumb|தொண்டி-மதுரை சாலை]]
அருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[சென்னை]], [[கோவை|கோயம்புத்தூர்]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
வரிசை 125:
தேசிய நெடுஞ்சாலை 85 [[கொச்சி]]-[[மூணார்]]-[[போடிநாயக்கனூர்]]-[[தேனி]]-[[மதுரை]] நகரம்-சிவகங்கை-[[தொண்டி]], தேசிய நெடுஞ்சாலை 36 [[விழுப்புரம்]]-[[பண்ருட்டி]]-[[கும்பகோணம்]]-[[தஞ்சாவூர்]]-[[புதுக்கோட்டை]]-[[திருப்பத்தூர் (சிவகங்கை)|திருப்பத்தூர்]]-சிவகங்கை-[[மானாமதுரை]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 34 [[ராமநாதபுரம்]]-[[இளையான்குடி]]-சிவகங்கை-மேலூர் ஆகிய சாலைகள் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
[[File:Sivaganga railway station.JPG|thumb|left|200px|சிவகங்கை ரயில் நிலையம்]]
சிவகங்கை ரயில் நிலையம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, இந்த ரயில் நிலையமானது [[திருச்சி]]-[[ராமேஸ்வரம்|ராமேஸ்வரத்தின்]] ரயில் பாதையில் இணைகிறது. இது [[சென்னை எழும்பூர்|சென்னை எழும்பூரை]] அடைய தென்மாவட்ட ரயில்களுக்கு [[விருதுநகர்]] முதல் [[திருச்சிராப்பள்ளி]] வரை ஒரு துணை பாதையாக செயல்படுகிறது. பல விரைவு ரயில்களும், பயணிகள் ரயில்களும் இந்த நகரத்தின் வழியாகச் சென்று [[காரைக்குடி]], [[ராமேஸ்வரம்]], [[ராமநாதபுரம்]], [[திருச்சிராப்பள்ளி]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[திருப்பூர்]], [[சென்னை எழும்பூர்]], [[தஞ்சாவூர்]], [[விழுப்புரம்]], [[கடலூர்]] போன்ற நகரங்களுடன் இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய நகரங்களான [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[கன்னியாகுமரி]], [[திருச்சி]], [[திருநெல்வேலி]], [[காரைக்குடி]], [[மயிலாடுதுறை]], [[ராமேஸ்வரம்]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[விருதாச்சலம்]] போன்றவற்றை இணைக்கும் மதுரையிலிருந்து நேரடி ரயில்கள் உள்ளன. இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் [[மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்|மதுரை ரயில் நிலையம்]] இணைப்பைக் கொண்டுள்ளது.
 
=== வானூர்தி போக்குவரத்து ===
[[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] 40 கி.மீ தூரத்தில் உள்ளது.
 
"https://tamilar.wiki/w/சிவகங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது