சுபா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person |name=சுபா|image=|occupation=நடிகை|nationality=இந்தியன்|years_active=1967–2003|parents=வேதாந்தம் ராகவையா <br>சூர்யபிரபா|relatives=புஷ்பவல்லி (அத்தை) <br>ரேகா (நடிகை)}}'''சுபா (Shubha)''' என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளியிணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 5:
இவரின் [[தந்தை]] வேதாந்தம் ராகவையா இவர் தெலுங்குத் திரைபப்படங்களின் [[நடிகர்]] மற்றும் [[இயக்குநர் (திரைப்படம்)]] ஆவார்.இவரின் தாய் சூர்யபிரபா ஒரு [[நடிகை]] ஆவார். இவர் [[ஆந்திரப் பிரதேசம்]], [[கிருஷ்ணா மாவட்டம்|கிருஷ்ணா மாவட்டத்தைச்]] சார்ந்தவர் ஆவார். இவருக்கு ஐந்து சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். இவரின் அத்தை [[புஷ்பவல்லி|புஷ்பவல்லியும்]] ஒரு நடிகை ஆவார். புஷ்பவல்லி , [[ஜெமினி கணேசன்|ஜெமினி கணேசனின்]] மனைவி ஆவார்.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/stree-sahasamu-1951/article4470326.ece</ref> இந்தி நடிகை [[ரேகா (நடிகை)]] இவரின் உறவினர் ஆவார்.<ref>{{cite web|title=Memories of the Southern Devadas|url=http://www.thehindu.com/thehindu/mp/2002/12/05/stories/2002120500700100.htm|publisher=thehindu.com|accessdate=1 May 2015|archive-date=24 மார்ச் 2003|archive-url=https://web.archive.org/web/20030324212303/http://thehindu.com/thehindu/mp/2002/12/05/stories/2002120500700100.htm|url-status=dead}}</ref>
 
<h1>தமிழ்== தமிழ்த் திரைப்படங்கள் </h1>==
 
=== 1972 ===
[[1972]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[பட்டிக்காடா பட்டணமா]] எனும் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படத்தை பாலமுருகன் எழுதி பி.மாதவன் என்பவர் இயக்கினார். [[சிவாஜி கணேசன்]],[[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மேலும் [[மனோரமா]], வி கே ராமசாமி ஆகியோருடன் சுபா துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். [[ம. சு. விசுவநாதன்]] இசையில் இதன் அனைத்துப் பாடல்களையும் [[கண்ணதாசன்]] எழுதினார்.
 
=== 1973 ===
[[1973]] இல் பாக்தாத் பேரழகி எனும் திரைப்படத்தில் நடித்தார். ரவீந்தரின் கதை வசனத்தில் [[டி. ஆர். ராமண்ணா]] என்பவர் இயக்கினார். இதில் [[ரவிச்சந்திரன் (நடிகர்)]], [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். [[சாவித்திரி (நடிகை)]], [[நாகேஷ்]], [[இரா. சு. மனோகர்]], [[ஜெயசுதா]] ஆகியோருடன் சுபா துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்தார்<ref>{{cite web|url=https://spicyonion.com/movie/bhagdad-perazhagi/|title=Baghdad Perazhagi|accessdate=2017-08-31|publisher=spicyonion}}</ref>. [[ம. சு. விசுவநாதன்]] இசையமைக்க அனைத்துப் பாடல்களையும் [[புலமைப்பித்தன்]] எழுதினார். இந்தத் திரைப்படத்தை கனேஷ் கிரியேசன்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
 
வரிசை 19:
விஜயா எனும் திரைப்படத்திலும் நடித்தார்.
 
=== 1974 ===
1974 இல் [[அன்பைத்தேடி]] எனும் திரைப்படத்தில் நடித்தார். இதனை [[முக்தா சீனிவாசன்]] இயக்கினார். [[சிவாஜி கணேசன்]], [[ஜெ. ஜெயலலிதா]] ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் [[மேஜர் சுந்தரராஜன்]], [[சோ ராமசாமி]] ஆகியோருடன் சுபா துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார். [[ம. சு. விசுவநாதன்]] இசையமைத்தார்.<ref>{{cite web|url=http://www.filmibeat.com/tamil/movies/anbai-thedi.html|title=Anbai Thedi|accessdate=2014-08-21|publisher=filmibeat.com}}</ref><ref>{{cite web|url=http://spicyonion.com/movie/anbai-thedi/|title=Anbai Thedi|accessdate=2014-08-21|publisher=spicyonion.com}}</ref><ref>{{cite web|url=http://www.gomolo.com/anbai-thedi-movie/9909|title=Anbai Thedi|accessdate=2014-08-21|publisher=gomolo.com|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924043312/http://www.gomolo.com/anbai-thedi-movie/9909|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://nadigarthilagam.com/filmographyp18.htm|title=Anbai Thedi|accessdate=2014-08-21|publisher=nadigarthilagam.com}}</ref> இது தவிர மாணிக்கத் தொட்டில், ராஜ நாகம், இதயம் பறக்கிறது ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
 
=== 1975 ===
1975 ஆம் ஆண்டில் ஏழைக்கும் காலம் வரும், உங்க வீட்டு கல்யாணம், மனிதனும் தெய்வமும், [[எனக்கொரு மகன் பிறப்பான்]], [[எடுப்பார் கைப்பிள்ளை]] ஆகியத் திரைப்படங்களில் நடித்தார்.
 
=== 1977 ===
[[நவரத்தினம் (திரைப்படம்)]]. கேஸ்லைட் மங்கம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
 
வரிசை 43:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/சுபா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது