சுபா ஜெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = சுபா ஜெய்<br>Shuba Jay | image = | alt = | caption = | birth_name = சுபாசிணி ஜெயரத்தினம்<br>Shubashini Jeyaratnam | birth_date = {{Birth date|1976|7|15|df=yes}} | birth_place = | death_date = {{Death date and age|2014|7|17|1976|7|15|df=yes}} | death_plac..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் சிNo edit summary |
||
வரிசை 18:
}}
'''சுபா ஜெய்''' (''Shuba Jay'') என அழைக்கப்படும் '''சுபாசிணி ஜெயரத்தினம்''' (''Shubashini Jeyaratnam'', 15 சூலை 1976 – 17 சூலை 2014) [[மலேசியா|மலேசிய]] தொலைக்காட்சி
== பணி ==
வரிசை 24:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
[[வியட்நாம்|வியட்நாமில்]] சுற்றுலா சென்ற போது இவர் [[நெதர்லாந்து]] நாட்டவரான பவுல் கோயிசு என்பவரை சந்தித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.<ref name="usatoday1"/> திருமணத்திற்குப் பின் இவர் [[தாய்ப்பாலூட்டல்]], மற்றும் வீட்டில் பிள்ளைப்பேறு போன்றவற்றுக்குப் பரப்புரை செய்தார். 2012 இல் இவருக்கு கைலா என்ற பெண் குழந்தை பிறந்தது.<ref name="usatoday1">{{cite web|last1=Ramakrishnan|first1=Mahi|title=Malaysian family grieves for daughter and her family|url=http://www.usatoday.com/story/news/world/2014/07/20/malaysian-family-grieves-crash-victim/12911527/|publisher=
== இறப்பு ==
சுபா தனது கணவர், மற்றும் மகளுடன் நெதர்லாந்தில் இருந்து [[மலேசியா எயர்லைன்சு விமானம் 17]] மூலமாக [[கோலாலம்பூர்]] வந்த போது, [[உக்ரைன்|உக்ரைனி]]ய வான்பகுதியில் விமானம் சுடப்பட்ட போது விமானத்தில் இருந்த அனைத்து 298 பேரும் இறந்தார்கள்.<ref name="usatoday">{{Cite web|url=http://www.usatoday.com/story/news/world/2014/07/18/victims-flight-mh370/12839271/|title=Flight MH17 victims symbolize tragedy|publisher=
==மேற்கோள்கள்==
| |||