சுரண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>Selvasivagurunathan m removed Category:தென்காசி மாவட்ட ஊர்களும் நகரங்களும்; added Category:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (24 பயனர்களால் செய்யப்பட்ட 190 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தென்காசி மாவட்டம்|தென்காசி]] |
வட்டம் = [[
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
வரிசை 13:
மக்களடர்த்தி = |
பரப்பளவு =26 |
தொலைபேசி குறியீட்டு எண் =
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =
இணையதளம் =www.townpanchayat.in/surandai |
}}
'''சுரண்டை'''
== அமைவிடம் ==
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
== போக்குவரத்து ==
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில்
== வரலாறு ==
[[மதுரை நாயக்கர்கள்]] ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் [[தென்காசி மாவட்டம்]] உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/tamilnadu/2022/feb/23/local-body-election-results-surandai-municipality-3796917.html |title=சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்? |website=Dinamani |language=ta |access-date=2022-02-25}}</ref>
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.97|N|77.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Surandai.html | title = Surandai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 [[மீட்டர்]] (433 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{
[[பகுப்பு:தென்காசி மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |||