சு. ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Rajam_S_Tyagaraja.jpg|thumb|எஸ். ராஜம்]] |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| ⚫ | '''எஸ். ராஜம்''' என்று பரவலாக அறியப்பட்ட '''சுந்தரம் ராஜம்''' ([[பெப்ரவரி 10]], [[1919]] - [[ஜனவரி 29]], [[2010]]) ஒரு தமிழக [[ஓவியக் கலை|ஓவியர்]], திரைப்பட [[நடிகர்]] மற்றும் கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனின்]] மாணவரும், திரைப்பட இயக்குநர் [[வீணை எஸ். பாலசந்தர்|வீணை எஸ். பாலசந்தரின்]] தமையனும் ஆவார். [[1934]] இல் வெளியான [[சீதா கல்யாணம் (திரைப்படம்)|சீதா கல்யாணம்]] என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். [[அகில இந்திய வானொலி]]யில் பணியாற்றினார். [[:பகுப்பு:இசை மும்மூர்த்திகள்|இசை மும்மூர்த்திகள்]] குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். [[1991]] இல் [[சங்கீத நாடக அகாதமி]] [[சங்கீத நாடக அகாதமி விருது|விருது]] இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/chennai/S-Rajam-passes-away-/articleshow/5515107.cms|title=S Rajam passes away |date=30 January 2010|work=Times of India|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/02/12/stories/2010021250260200.htm|title=S. Rajam remembered on birth anniversary|date=12 February 2010|work=[[தி இந்து]]|accessdate=19 March 2010|archive-date=16 பிப்ரவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100216202106/http://www.hindu.com/2010/02/12/stories/2010021250260200.htm|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/2010/01/30/stories/2010013058120200.htm|title=Musician S. Rajam passes away|date=30 January 2010|work=The Hindu|accessdate=19 March 2010|archive-date=2 பிப்ரவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100202143726/http://www.hindu.com/2010/01/30/stories/2010013058120200.htm|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.indian-heritage.org/music/rajam1.html|title=About Shri.S.Rajam|work=Indian Heritage.com|accessdate=19 March 2010}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551080500.htm|title=Rajam's romance with cinema|last=Randor Guy|date=5 February 2010|work=The Hindu|accessdate=19 March 2010|archive-date=10 பிப்ரவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100210092403/http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551080500.htm|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551050400.htm|title=Extraordinary life|last=Ramnarayan|first=Gowri|date=5 February 2010|work=The Hindu|accessdate=19 March 2010|archive-date=9 பிப்ரவரி 2010|archive-url=https://web.archive.org/web/20100209011227/http://www.hindu.com/fr/2010/02/05/stories/2010020551050400.htm|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Rajam:+A+multifacted+personality&artid=LAGYchu4LyM=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SectionName=rSY|6QYp3kQ=&SEO=Vidwan%20S%20Rajam,%20M%20S%20Subbalakshmi,%20M%20L%20Vasanthakuma|title=Rajam: A multifacted personality |date=31 January 2010|work=[[இந்தியன் எக்சுபிரசு]]|accessdate=19 March 2010}}</ref> |
||
| name = {{PAGENAME}} |
|||
| image = {{PAGENAME}}.jpg |
|||
| imagesize = |
|||
| caption = |
|||
| birth_name = |
|||
| birth_date = [[பெப்ரவரி 10]], [[1919]] |
|||
| birth_place = |
|||
| death_date = [[ஜனவரி 29]], [[2010]] |
|||
| death_place = |
|||
| othername = |
|||
| known_for = ஓவியர்,நடிகர்,<br>இசைக்கலைஞர் |
|||
| occupation = |
|||
| yearsactive = |
|||
| spouse = |
|||
|parents = |
|||
| homepage = |
|||
| notable role = |
|||
}} |
|||
| ⚫ | '''எஸ். ராஜம்''' என்று பரவலாக அறியப்பட்ட '''சுந்தரம் ராஜம்''' ([[பெப்ரவரி 10]], [[1919]] - [[ஜனவரி 29]], [[2010]]) ஒரு தமிழக [[ஓவியக் கலை|ஓவியர்]], திரைப்பட [[நடிகர்]] மற்றும் கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனின்]] மாணவரும், திரைப்பட |
||
== நடித்த திரைப்படங்கள் == |
== நடித்த திரைப்படங்கள் == |
||
11:53, 11 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

எஸ். ராஜம் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரம் ராஜம் (பெப்ரவரி 10, 1919 - ஜனவரி 29, 2010) ஒரு தமிழக ஓவியர், திரைப்பட நடிகர் மற்றும் கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் பாபநாசம் சிவனின் மாணவரும், திரைப்பட இயக்குநர் வீணை எஸ். பாலசந்தரின் தமையனும் ஆவார். 1934 இல் வெளியான சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இசை மும்மூர்த்திகள் குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1991 இல் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6][7]
நடித்த திரைப்படங்கள்
விருதுகள்
- சங்கீத கலாசிகாமணி விருது - 2008 இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "S Rajam passes away". Times of India. 30 January 2010. Retrieved 19 March 2010.
- ↑ "S. Rajam remembered on birth anniversary". தி இந்து. 12 February 2010. Archived from the original on 16 பிப்ரவரி 2010. Retrieved 19 March 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Musician S. Rajam passes away". The Hindu. 30 January 2010. Archived from the original on 2 பிப்ரவரி 2010. Retrieved 19 March 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "About Shri.S.Rajam". Indian Heritage.com. Retrieved 19 March 2010.
- ↑ Randor Guy (5 February 2010). "Rajam's romance with cinema". The Hindu. Archived from the original on 10 பிப்ரவரி 2010. Retrieved 19 March 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Ramnarayan, Gowri (5 February 2010). "Extraordinary life". The Hindu. Archived from the original on 9 பிப்ரவரி 2010. Retrieved 19 March 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Rajam: A multifacted personality". இந்தியன் எக்சுபிரசு. 31 January 2010. Retrieved 19 March 2010.
{{cite web}}: Unknown parameter|6QYp3kQ=ignored (help)